இலவச ஜியோ சிம், 4ஜி அன்லிமிட்டட் டேட்டா பெறும் டாப் 10 சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!!

By Meganathan
|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 4ஜி எல்டிஇ சேவைகளை இந்தியாவில் ஆகஸ்டு 15 ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பிரீவியூ சேவையில் பல்வேறு இலவசங்களை அனுபவித்து வருவது அனைவரும் அறிந்ததே. தற்சமயம் அன்லிமிட்டட் 4ஜி டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற சேவைகளை வழங்கும் ஜியோ இலவச சிம் கார்டு லைஃப் (LYF) ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான தகவல்களின் படி பிரீவியூ சேவை சாம்சங் கருவிகளுக்கும் வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. மேலும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இணைந்து அன்லிமிட்டட் டேட்டா மற்றும் அழைப்பு சேவைகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங் கருவிகளுக்கு வழங்க இருக்கின்றது. அந்த வகையில் தேர்வு செய்யப்பட்ட டாப் 10 சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை ஸ்லைடர்களில் பாருங்கள்..

சாம்சங் கேலக்ஸி எஸ்7

சாம்சங் கேலக்ஸி எஸ்7

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

5.1 இன்ச் குவாட் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர்
4 ஜிபி ரேம், 32 / 64 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக 200 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்

சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

5.5 இன்ச் குவாட் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர்
4 ஜிபி ரேம், 32 / 64 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக 200 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3600 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ7 (2016)

சாம்சங் கேலக்ஸி ஏ7 (2016)

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

5.5 இன்ச் குவாட் எஃப்எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் பிராசஸர்
3 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3300 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ7

சாம்சங் கேலக்ஸி ஏ7

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

5.5 இன்ச் ஃபுல் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர்
2 ஜிபி ரேம்
13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ5 (2016)

சாம்சங் கேலக்ஸி ஏ5 (2016)

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

5.2 இன்ச் குவாட் எஃப்எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர்
2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2900 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்6

சாம்சங் கேலக்ஸி எஸ்6

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

5.1 இன்ச் 1440p SAMOLED டிஸ்ப்ளே
எக்சைனோஸ் 7420 21./1.5 ஜிகாஹெர்ட்ஸ் A57/A53
3 ஜிபி ரேம், 32 / 64 / 128 ஜிபி
16 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

5.1 இன்ச் SAMOLED டிஸ்ப்ளே
எக்சைனோஸ் 7420 21./1.5 ஜிகாஹெர்ட்ஸ் A57/A53
3 ஜிபி ரேம், 32 / 64 / 128 ஜிபி
16 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் பிளஸ்

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

5.7 இன்ச் குவாட் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
ஆக்டாகோர் 64பிட் எக்சைனோஸ் 7420 பிராசஸர்
4 ஜிபி ரேம், 32 இன்டர்னல் மெமரி
16 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் எட்ஜ்

சாம்சங் கேலக்ஸி நோட் எட்ஜ்

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

5.6 இன்ச் குவாட் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர்
3 ஜிபி ரேம், 32 / 64 ஜிபி இன்டர்னல் மெமரி
16 எம்பி பிரைமரி கேமரா, 3.7 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 5

சாம்சங் கேலக்ஸி நோட் 5

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

5.7 இன்ச் குவாட் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
64-பிட் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7420 SoC
4 ஜிபி ரேம்
16 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Top 10 Samsung Phones to Get Free Jio SIM Card Unlimited 4G Data Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X