Home
Tablets

இந்தியா: மீடியாபேட் எம்5 லைட் சாதனம் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

ஹுவாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது மீடியாபேட் எம்5 லைட் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் வரும் மார்ச் 6-ம் தேதி முதல் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வலைதளங்களில் விற்பனைக்கு
வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 10.1-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே

10.1-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே

மீடியாபேட் எம்5 லைட் டேப்லெட் மாடல் ஆனது 10.1-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு1920 x 1200 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல்.

 ClariVu 5.0 தொழில்நுட்ப வசதி

ClariVu 5.0 தொழில்நுட்ப வசதி

இந்த சாதனத்தில் ClariVu 5.0 தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது, எனவே இது வண்ணங்களை சிறப்பானமுறையில் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது, பின்பு தெளிவான காட்சிக்கு இது மிகவும் உதவும் எனக் கூறப்படுகிறது.

 8மெகாபிக்சல் ரியர் கேமரா

8மெகாபிக்சல் ரியர் கேமரா

மீடியாபேட் எம்5 லைட் டேப்லெட் மாடலில் 8மெகாபிக்சல் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 மீடியாபேட் எம்5 லைட்  சிப்செட்

மீடியாபேட் எம்5 லைட் சிப்செட்

இந்த டேப்லெட் மாடலின் சிப்செட் பற்றி பேசுகையில், 2.4ஜிகாஹெர்ட்ஸ் கிரிண் 659 ஆக்டோ-கோர் சிப்செட் வசதியும், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தையும் அடிப்படையாக கொண்டுள்ளது, எனவே இதை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

7500எம்ஏஎச் பேட்டரி

7500எம்ஏஎச் பேட்டரி

மீடியாபேட் எம்5 லைட் சாதனத்தில் 7500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது,பின்பு குவிக் சார்ஜ் வசதி உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

முடிஞ்சது கதை: 1 ஜிபி இனி 35 ரூபாய்., Vodafone 7 மடங்கு கட்டண உயர்வு?- அப்போ Airtel, Jio நிலை?

ஹிஸ்டன் 5.0 ஆடியோ வசதி

ஹவாய் ஹிஸ்டன் 5.0 ஆடியோ வசதியைக் கொண்டு இந்த மீடியாபேட் எம்5 லைட் சாதனம் வெளிவந்துள்ளது, எனவேஇது சிறந்த ஆடியோ அம்சத்தை வெளிப்படுத்தும். குறிப்பாக குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
சாதனம்.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

டியாபேட் எம்5 லைட் மாடலில் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் 4.2, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பிடைப்-சி போர்ட், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

மீடியாபேட் எம்5 லைட் மாடலின் விலை

மீடியாபேட் எம்5 லைட் மாடலின் விலை

குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மீடியாபேட் எம்5 லைட் மாடலின் விலை ரூ.22,990-ஆக உள்ளது, அபோல் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட மீடியாபேட் எம்5 லைட் மாடலின் விலை ரூ.21,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
MediaPad M5 Lite Launched in India at Rs 22,990: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X