படங்களுக்கான கூகுளின் இந்தியா ஸ்டோர் ரெடி...ஒரு தமிழ் படம்கூட இல்லை...
இணைய உலகின் மன்னனான கூகுள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி என்னவெனில் திரைப்படங்களை விற்பனை செய்யும் இந்தியாவிற்கான பக்கத்தை தொடங்கியது. இந்த முறையை ஏற்கெனவே அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்திய கூகுளின் பார்வை இப்பொழுது இந்தியாவின் மீது விழுந்துள்ளது.
தற்பொழுதுதான் இதற்கான இணையப் பக்கம் திறக்கப்பட்டுள்ளது என்பதாலோ என்னவோ ஒரு தமிழ்ப் படமும் இல்லை. இருக்கும் அனைத்து படங்களும் மொக்கைப்படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களுக்கான கூகுள் இந்தியாவின் பக்கம் செல்ல இங்கே அழுத்துக. ஒவ்வொரு படமும் சுமார் ரூ.100லிருந்து ரூ.500 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கே வெளியிடப்படும் படங்கள் புதிய படங்கள் அல்ல. வெளியாகி பலமாதங்கள் தாண்டி, தொலைக்காட்சிகளில் கூட வெளியான படங்களாகவே இருக்கும். இதற்கு கூகுளின் யூடியூப் ஸ்டோர் தான் சான்று.
சரி, எனென்ன படங்கள் உள்ளன என்பதை அறிய சில படங்களின் தகவல்கள் கீழே வெளியிட்டுள்ளோம். நீங்களே பாருங்கள்.

படங்களுக்கான கூகுளின் இந்தியா ஸ்டோர் ரெடி...ஒரு தமிழ் படம்கூட இல்லை...
கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திரைப்படங்களுக்கான பகுதியில் நல்ல படங்கள் கிடைக்க வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. சில படங்களின் பட்டியல் இங்கே வெளியிட்டுள்ளோம். இப்பொழுது வரையிலும் ஒரு தமிழ்ப் படம் கூட இல்லை என்பதே வருத்தம்.

Click it and Unblock the Notifications