சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...
அசுர வளர்ச்சியில் உள்ள சமூக வலைத்தளங்களை நாம் தினந்தோறும் பயன்படுத்துகிறோம். ஆனால் அவை சார்ந்த விவரங்களை குறைந்த அளவிலேயே தெரிந்துவைத்திருப்போம். ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்கள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக இங்கே பகிரப்படுகிறது.
பெங்களூர் குண்டு வெடிப்பும்...தமிழக சாஃப்ட்வேர் இன்ஜினியரும்...

சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...
உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 9ல் 1 பகுதியினர் ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...
ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களால் ஒரு மாதத்திற்கு வீணடிக்கப்படும் நிமிடங்கள் எவ்வளவு தெரியுமா? 700 பில்லியன் நிமிடங்கள்...

சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...
ஃபேஸ்புக் கணக்கெடுப்பின் படி, சராசரியாக ஒவ்வொரு பயனாளரும் மாதத்திற்கு 15 மணிநேரம் 33 நிமிடங்கள் ஃபேஸ்புக் தளத்தில் உலாவருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...
250 மில்லியன் பயனாளர்கள் ஃபேஸ்புக் தளத்தை செல்போன்கள் வழியாக பயன்படுத்துகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...
2.5 மில்லியன் இணையதளங்கள் ஃபேஸ்புக்குடன் இணைந்து சேவை வழங்குகின்றன. அதாவது ஃபேஸ்புக் வசதியை வழங்குகின்றன. லைக், கமெண்ட் போன்றவை இதில் அடங்கும்.

சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...
ஒவ்வொரு மாதமும் ஃபேஸ்புக் தளத்தில் உள்ள தகவல்கள் 30 பில்லியன் என்ற அளவில் மற்றவர்களுடன் பகிரப்படுகின்றதாம்.

சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...
ஃபேஸ்புக் தளத்தை 70 மொழிகளில் மொழிபெயர்க்க சுமார் 3 லட்சம் பேர் உதவியிருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...
ஒவ்வொரு நாளும் 20 மில்லியன் ஃபேஸ்புக் அப்ளிகேசன்கள் பயனாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...
யூடியூப் தளத்தை 1 பில்லியன் மக்கள் மாதந்தோறும் பார்வையிடுகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...
யூடியூப் பக்கங்கள் ஒவ்வொரு மாதமும் 200 பில்லியன் அளவிற்கு பார்க்கப்படுகிறதாம்.

சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...
யூடியூப் தளத்தை பார்வையிடுவதற்காக ஒவ்வொரு மாதமும் பயனாளர்களால் வீணடிக்கப்படும் நேரம் 5 பில்லியன் மணிநேரங்கள்..

சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...
விக்கிபீடியாவில் 17 மில்லியன் பக்கங்கள் உள்ளன.

சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...
விக்கிபீடியாவிற்காக 91,000 எழுத்தாளர்களின் பங்களிப்பு உள்ளது.

சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...
ஒவ்வொரு நிமிடமும் பிளிக்கர் தளத்தில் 4,000 புகைப்படங்கள் தரவேற்றப்படுகிறது.

சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...
பிளிக்கர் தளத்தில் 15 பில்லியன் புகைப்படங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...
ட்விட்டர் தளத்தில் ஒவ்வொருநாளும் 500 மில்லியன் ட்வீட்கள் செய்யப்படுகின்றனவாம்.

Click it and Unblock the Notifications