Home
Social media

உயிருக்கு போராடும் நேசமணியை காண தமிழகம் வந்தார் மோடி-அதிரவிட்ட மீம்ஸ்!

பெயின்டிங் கான்ட்ராக்ட்ர் நேசமணி தற்போது உயிருக்கு போராடுகின்றார். அவருடைய தலையில் சுத்தி விழுந்துள்ளது. இதனால் சென்னை அப்போலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்று சமூக வலைதளங்களில் இந்த செ

பெயின்டிங் கான்ட்ரக்டர் நேசமணி தற்போது உயிருக்கு போராடுகின்றார். அவருடைய தலையில் சுத்தி விழுந்துள்ளது. இதனால் சென்னை அப்போலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்று சமூக வலைதளங்களில் இந்த செய்தி வேகமாக பரவி வருகின்றது.

உயிருக்கு போராடும் நேசமணியை காண தமிழகம் வந்தார் மோடி-அதிரவிட்ட மீம்ஸ்!

இதற்கு ஏற்றார் போல மீம்ஸ்களும் பறந்து கொண்டிருக்கின்றன. ஏன் இதுபோன்ற மீம்ஸ்கள் பறந்தன என்றும் செய்தி குறித்து இனி காணலாம்.

ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த வடிவேலு நடித்த காமெடி காட்சி தற்போது இந்தியா முழுக்கவும் டிரெண்டிங் ஆகி வைரல் ஆகியுள்ளது. மேலும் பல்வேறு அரசியல் சர்ச்சைகளை கிளப்பும் வகையில், மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

#Pray_for_Neasamani:

தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. #Pray_for_Neasamani ஹேஷ்டேக். எங்கிருந்து இது ஆரம்பித்தது எனப் பார்த்ததல் `Civil Engineering Learners' என்ற பேஸ்புக் பக்கம் தான். இதற்கு புதிய விதை போட்டுள்ளது.

புதிய விதை:

புதிய விதை:

பாகிஸ்தானிலிருந்து இயங்கும் இந்தப் பக்கம் ஒரு சுத்தியல் படத்தைப் பதிவிட்டு உங்கள் ஊரில் இதற்கு என்ன பெயர்' எனக் கேட்க விக்னேஷ் என்பவர் இதன் பெயர் சுத்தியல் இதை எதிலாவது அடித்தால் டங் டங் எனச் சத்தம் வரும்.

ப்ரெண்ட்ஸ் பட காமெடி:

ப்ரெண்ட்ஸ் பட காமெடி:

பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலை இதனால்தான் உடைந்தது. பாவம் எனப் பிரபல ஃப்ரெண்ட்ஸ் பட காமெடி சீனை நினைவுபடுத்தி கமென்ட்டிட்டார். உடனே நம் மக்கள் அனைவரும் ஒன்றுகூடிவிட்டனர்.

பிரேக்கிங் நியூஸ் வீடியோ:

பிரேக்கிங் நியூஸ் வீடியோ:

பிரேக்கிங் நியூஸ் டெம்ப்ளேட் வீடியோ முதல் பலவிதமாக இதை நம் மக்கள் பதிவிட தொடங்க இந்த #Pray_for_Neasamani ஹேஷ்டேக் ஃபேஸ்புக்கில் வைரலானது. இது அப்படியே ட்விட்டருக்கும் சென்று இந்தியா அளவில் இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகிவருகிறது.

மற்ற மாநிலங்கள் திகைப்பு

இந்த மீம்ஸ்கள் குறித்து மற்ற மாநிலங்கள் திகைக்கும் வகையில் இது இருக்கின்றது.

#1

#1

நேசமணிக்காக 3ம் உலகப் போர் கூட நடக்குமாம்.

#2

#2

நேசிமணியை தாக்கியவரின் வாக்கு மூலம் தான் இது.

#3

#3

நேசமணியை யாரால் காப்பாற்ற முடியும் என்ற கேள்விக்கு அவரின் தந்தையின் பேட்டி

#4

#4

நேசமணி சிகிச்சை பெறும் மருத்துவமனையை சுற்றி தடை உத்தரவு.!

#5

#5

திருமாவை வைத்து உருவாக்கப்பட்ட கலக்கல் மீம்ஸ் சமூக வலைதளத்தில் இதுவும் டிரெண்டிங் ஆகியுள்ளது.

#6

#6

ஸ்டாலினை வைத்து நேசமணிக்காக உருவாக்கப்பட்ட மீம்ஸ்

#7

#7

நேசமணி முன்னாள் ரவுடியாக சித்தரிக்கப்பட்டுள்ள மீம்ஸ்.

#8

#8

நேசமணிக்கு முன் கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கை செய்தாக மீம்ஸ்.

#9

#9

நேசமணியை மருத்துவமனையில் நலம் விசாரிக்கும் அரசியல் தலைவர்கள்.

#10

#10

நேசமணி குணமடைய வேண்டிய பிரார்த்தனை நடக்கின்றது.

#11

#11

நேசமணியை காண மருத்துவமனைக்கு விமானம் மூலம் நேரில் வந்த பிரதமர் நரேந்திர மோடி.

அதிகம் படித்தவை:பாகிஸ்தான் சீனாவை நடுங்க வைத்த ஆகாஷ் 1 எஸ் ஏவுகணை.!

#12

#12

நேசமணிக்காக ரகசியமாக ரூ.130 கோடி வழங்கிய நடிகர் அஜித்.

#13

நேசமணியின் வாழ்கை வரலாற்று குறிப்புகள் இடம் பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
pray for neasamani features in india trends social media : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X