இன்ஸ்டாகிராம் தெரியுமா?

By Jeevan
|

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் தளத்தைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலைநாட்டினரால் அதிகம் பயன்படுத்தப்படும் இது புகைப்படங்களுக்கென்றே பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டது. அக்டோபர் 2010ல் தொடங்கப்பட்ட இது இந்த குறுகிய காலத்திலேயே நன்கு பிரபலமாகியுள்ளது.

இதன் வழியாகவே படங்கள் எடுக்கலாம். அதற்கு புதுவித வடிவமைப்புகளை உங்கள் செல்போன் வாயிலாகவே செய்யலாம் என பல்வேறு சிறப்புகளும் உள்ளது. இதைப் பற்றிய சில தகவல்கள் உங்களுக்காக கீழே தரப்பட்டுள்ளது.

மனித உருவிலான ரோபோட்கள்: சில அதிநவீன இயந்திரங்கள்...

இன்ஸ்டாகிராம் தெரியுமா?

இன்ஸ்டாகிராம் தெரியுமா?

இன்ஸ்டாகிராம் வழியாக எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் இதுவே. இதை எடுத்தவர் கெவின் சிஸ்ட்ரோம் என்பவர்.

இன்ஸ்டாகிராம் தெரியுமா?

இன்ஸ்டாகிராம் தெரியுமா?

உலகத்தின் முடிவில் எடுக்கப்பட்ட படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பென்குவின் அண்டார்டிகாவின் ஆராய்ச்சி மையத்திலிருந்து இன்ஸ்டாகிராம் வழியாக எடுத்ததாம்.

இன்ஸ்டாகிராம் தெரியுமா?

இன்ஸ்டாகிராம் தெரியுமா?

இன்ஸ்டாகிராமில் ஹேஸ்டேக்[#] அறிமுகப்படுத்தியதும், முதலில் #shoesfes இந்த படத்துடன் தான் வெளியிட்டார்களாம்.

இன்ஸ்டாகிராம் தெரியுமா?

இன்ஸ்டாகிராம் தெரியுமா?

விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்.

இன்ஸ்டாகிராம் தெரியுமா?

இன்ஸ்டாகிராம் தெரியுமா?

இன்ஸ்டாகிராமில் முதன்முதலாக செல்போன் வழியாக நேரடியாக போடப்பட்ட படம் இதுதானாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X