மனித உருவிலான ரோபோட்கள்: சில அதிநவீன இயந்திரங்கள்...

By Jeevan
|

மனித உருவிலான ரோபோட்கள் என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது, ரஜினியின் எந்திரன் திரைப்படமாக தான் இருக்கமுடியும். தற்பொழுதுள்ள அதிநவீன உலகில் மனித உருவிலேயே ரோபோட்களை வடிவமைத்து அவற்றை பல்வேறு கடினமான வேலைகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.

ஹியூமனாய்டு ரோபோட்கள் என அழைக்கப்படும் இவை ஆர்ட்டிஃபிஸியல் இன்டலிஜன்ஸ் முறையில் உருவாக்கப்படுபவை. சாதாரண மனிதனால் செய்யமுடிந்த வேலையை அவனைவிட திறமையாகவும், மனிதனால் செய்ய முடியாத வேலையை செய்வதிலும் இவ்வகை ரோபோட்கள் 'புரோக்ராம்' தேர்ந்தது எனலாம்.

அவ்வகையில் வடிவமைக்கப்பட்ட சில அதிநவீன இயந்திரங்களை இங்கே வழங்கியுள்ளோம்.

இவர்கள் இணையதளம் நடத்தி கோடீஸ்வரர்கள் ஆனார்கள்...

மனித உருவிலான ரோபோட்கள்:

மனித உருவிலான ரோபோட்கள்:

இந்த ஹியூமனாய்டு ரோபோட்டுக்கு HRP 2 என பெயரிடப்பட்டுள்ளது. இது மனித மூளையைக் கொண்டு கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. BMI முறையில் உருவாக்கப்பட்டுள்ள இதை வடிவமைத்தது ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து நடத்தும் AIST என்ற அமைப்பு.

மனித உருவிலான ரோபோட்கள்:

மனித உருவிலான ரோபோட்கள்:

ஐகப் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹியூமனாய்டு ரோபோட், பந்தை பிடிக்கவருவதை படமே சொல்கிறது.

மனித உருவிலான ரோபோட்கள்:

மனித உருவிலான ரோபோட்கள்:

NAO என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹியூமனாய்டு ரோபோட், ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுமாம்.

மனித உருவிலான ரோபோட்கள்:

மனித உருவிலான ரோபோட்கள்:

ரோபோநாட் 2 என்ற பெயரைக்கொண்ட இந்த ஹியூமனாய்டு ரோபோட் தான் விண்வெளிக்கு சென்ற முதல் மனித உருவிலான இயந்திரமாம்.

மனித உருவிலான ரோபோட்கள்:

மனித உருவிலான ரோபோட்கள்:

'ரோபி' என்ற இந்த ஹியூமனாய்டு ரோபோட்டுடன் சிறுவர்கள் உரையாடுகின்றனர்.

மனித உருவிலான ரோபோட்கள்:

மனித உருவிலான ரோபோட்கள்:

ஒரு இயந்திரத்தை இயக்கம் AILA என்ற ஹியூமனாய்டு ரோபோட்.

மனித உருவிலான ரோபோட்கள்:

மனித உருவிலான ரோபோட்கள்:

டெலிநாய்ட் R1 என அழைக்கப்படும் 2 வயது குழந்தை போன்ற வடிவமைப்புடைய இந்த ஹியூமனாய்டு ரோபோட் பேசும் மற்றும் சிரிக்கவும் செய்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X