கூகுளின் முட்டாள்கள் தின குறும்பு...கூகுள் 'நோஸ்': தெளிவான நுகர்வு அனுபவம் கிடைக்கும்...

Written By:

கூகுளின் முட்டாள்கள் தின குறும்பு...கூகுள் 'நோஸ்': தெளிவான நுகர்வு

நீங்கள் எப்பொழுதாவது கூகுளில் தேடும் தரவுகளை நுகர்ந்து பார்த்ததுண்டா? இல்லையா? அப்படியானால் இனிமேல் நுகரலாம். ஆம் கூகுள் அறிமுகப்படுத்துகிறது புதிய 'கூகுள் நோஸ்'...

ஏப்ரல் பூல்...எலிக்குட்டி வாலு...!!

இன்றைய முட்டாள்கள் தினத்தில் அனைவரையும் ஏமாற்றும் விதமாக புதிய பக்கத்தை திறந்த கூகுள் நிறுவனம், நோஸ் என்ற சேவையை வெளியிடப்போவதாகவும் அதன் மூலமாக நீங்கள் கூகுள் தேடுபொறியில் தேடும் தரவுகளின் வாசத்தை நுகரமுடியும் எனவும் வெளியிட்டது. அந்தப்பக்கம் செல்ல இங்கே சொடுக்கவும்...

கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருட்கள்...

இது தொடர்பாக ஒரு வீடியோவையும் வெளியிட்டு பலரை முட்டாள்கள் ஆகியது கூகுள். நீங்களும் பார்த்தால் உண்மையாக இருக்குமோ எனவே நம்புவீர்கள். வீடியோவை பார்க்க இங்கே அழுத்தவும்.

வருடா வருடம் கூகுள் ஏப்ரல் 1 ஆம் தேதியன்று இம்மாதிரி செய்வது வழமையே என்கிறார்கள் இத்துறையில் உள்ளவர்கள்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot