Subscribe to Gizbot

கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருட்கள்...

Posted By:

நாம் கணினிகள் மற்றும் லேப்டாப் வகை கணினிகளை பயன்படுத்தும் விகிதமானது அதிகரித்தே காணப்படுகிறது. பெரும்பாலானோர்களால் மேற்படி சொல்லப்பட்ட சாதனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தகுந்தவாறே உலகம் முழுவதிலும் வைரஸ் என்ற தீமைகளை விளைவிக்கும் மென்பொருள்களும் அதிக அளவில் ஏவப்படுகிறது.

இதனால் நமது வீட்டுகணினி அல்லது மடிக்கணினி பாதிக்கப்பட்டு தகவல்கள் திருடவும், அழிக்கவும் படுவதை தடுக்கவே நாமும் ஆயிரக்கணக்கில் செலவழித்து வைரஸ்களை அழிக்கும் மென்பொருள்களை வாங்குகிறோம்.

இவை பயனுள்ளவைதானா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கவே செய்கிறது. பணம் வீணாவதைத் தவிர்க்க முடியாதா? என கேட்பவர்களுக்காகவே சிறந்த மற்றும் இலவச மென்பொருள்களை இங்கே வரிசைப்படுத்தியுள்ளோம். இவைதான் நம் கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருட்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
1. Avast Free Antivirus

கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருட்கள்...

இதுவொரு கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருள்... இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

2. AVG Anti-Virus Free 2013

கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருட்கள்...

இதுவொரு கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருள்... இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

3. Avira Free AntiVirus 2013

கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருட்கள்...

இதுவொரு கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருள்... இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

4. Bitdefender Antivirus Free Edition

கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருட்கள்...

இதுவொரு கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருள்... இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

5. Comodo Antivirus 6

கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருட்கள்...

இதுவொரு கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருள்... இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

6. Immunet FREE Antivirus 3

கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருட்கள்...

இதுவொரு கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருள்... இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

7. Kingsoft Antivirus 2012

கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருட்கள்...

இதுவொரு கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருள்... இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

8. Microsoft Security Essentials

கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருட்கள்...

இதுவொரு கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருள்... இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்..!

9. Panda Cloud Antivirus

கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருட்கள்...

இதுவொரு கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருள்... இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

10. PC Tools AntiVirus Free 9

கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருட்கள்...

இதுவொரு கம்ப்யூட்டருக்கு வைரஸ் வராமல் தடுக்கும் இலவச மென்பொருள்... இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Best Free Antivirus Programs

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more