ட்விட்டரில் பில் கிளின்டனை 'ஃபாலோவ்' செய்பவர்கள் 4.8 லட்சம்!

Written By:

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் ட்விட்டர் தளத்தில் இணைந்தார். ட்விட்டர் தளத்தில் பில் கிளின்டன் அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்பொழுது 481,394 என்ற அளவை தொட்டுள்ளது.

ட்விட்டரில் பில் கிளின்டனை 'ஃபாலோவ்' செய்பவர்கள் 4.8 லட்சம்!

செல்போன்களுக்கும் 'காண்டம்' தயார்...!

அதிலும் கடந்த 24 மணிநேரங்களில் இணைந்தவர்களின் எண்ணிக்கை தான் இதுவாகும். ஏப்ரல் 9ல் தனது கணக்கை தொடங்கியவர், நேற்று முன்தினம் தான் தனது இரண்டாவது பதிவை இட்டதோடு, அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து லட்சக்கணக்கில் ட்விட்டர் பயனாளர்கள் இவரை பாலோவ் செய்கின்றனர். ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துவரும் இந்த எண்ணிக்கை தற்பொழுது 4.8 லட்சமாக உள்ளது. சில நிமிடங்களில் கூட இந்த எண்ணிக்கை மாறலாம்.

இவரை நீங்களும் பின்தொடர ட்விட்டர் தளம் சென்று @billclinton என்ற முகவரியில் முயற்சிக்கலாம்.

இன்டர்நெட்டில் முதன் முதலாக இதெல்லாம் தான் நடந்துச்சு!

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot