செல்போன்களுக்கும் 'காண்டம்' தயார்...!

Posted By:

ஸ்மார்ட்ஸ்கின் காண்டம்கள் என்ற ஸ்மார்ட்போன்களுக்கான காண்டம்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை பாதுகாக்க முடியும். இந்த காண்டம்கள் மிகவும் மெல்லிய மற்றும் லேசான தெர்மோ பிளாஸ்டிக் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காண்டம்களை போன்களுக்கு பயன்படுத்தி தண்ணீர், தூசி போன்றவற்றிலிருந்து பாதுகாக்கலாம். மழையில் செல்லும்பொழுதும், கடற்கரையில் விளையாடும்பொழுதும் கவலைப்பட தேவையில்லை.

ஐபோன் 4, 4எஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்3 போன்ற போன்களுக்கு மட்டும் தற்பொழுது இந்த காண்டம்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என ஃபயர்பாக்ஸ்[Firebox] நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் தான் இதை உருவாக்கியுள்ளது. மேலும் இது $18.50 டாலர்கள் விலைக்கும் விற்கப்படுகிறது. இது சார்ந்த சில படங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

'கௌரவம்' ஆன்லைனில் விற்கப்படுகிறது...கௌரவத்தின் விலை 5 டாலர்..?!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
செல்போன்களுக்கும் 'காண்டம்' தயார்...!

செல்போன்களுக்கும் 'காண்டம்' தயார்...!

இது $18.50 டாலர்கள் விலைக்கும் விற்கப்படுகிறது. இது சார்ந்த சில படங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot