குறிப்பிட்ட டுவீட்டின் URLஐ காப்பி செய்ய உதவும் ஐந்து வழிகள்

ஃபேஸ்புக்கை அடுத்து உலகில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டும் டுவிட்டர் இன்றைய மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.

By Siva
|

ஃபேஸ்புக்கை அடுத்து உலகில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டும் டுவிட்டர் இன்றைய மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. டுவிட்டர் மூலம் நம்முடைய கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை நமது நண்பர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ கொண்டு போய் சேர்ப்பது மிக எளிதாகியுள்ளது.

ஜியோ டிடிஎச் விரைவில்.. கையில் ரூ.185/-யை ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள்.!

திருக்குறள் போன்று மிகக்குறுகிய இடத்தில் மிகப்பெரிய தகவலை பகிர்ந்து வரும் டுவிட்டருக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் திரைப்படங்கள் முதல் புதிய தயாரிப்புகள் வரை டுவிட்டரில் ஒரு பைசா செலவில்லாமல் விளம்பரம் செய்யவும் உதவுகிறது.

அன்லிமிடட் ஏர்டெல் வாய்ஸ் வெறும் ரூ.148/-க்கு பெறுவது எப்படி.?

இந்நிலையில் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டும் ஒரு குறிப்பிட்ட டுவீட்டுன் URLஐ மட்டும் காப்பி செய்து அதை மற்றவருக்கு அனுப்ப என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்

முதலில் டுவிட்டர் அக்கவுண்டில் லாக்-இன் செய்ய வேண்டும்

முதலில் டுவிட்டர் அக்கவுண்டில் லாக்-இன் செய்ய வேண்டும்

டுவிட்டரில் URLஐ அறிந்து கொள்ள நீங்கள் முதலில் உங்களுடைய டுவிட்டர் அக்கவுண்டில் லாக் இன் செய்ய வேண்டும். ஒருவேளை டுவிட்டர் அக்கவுண்ட் இல்லையென்றால் உடனடியாக அதில் ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செய்து அதன்பின்னர் லாகின் செய்ய வேண்டும்

டுவிட்டை தேர்வு செய்ய வேண்டும்

டுவிட்டை தேர்வு செய்ய வேண்டும்

நீங்கள் எந்த டுவீட்டின் URLஐ காப்பி செய்ய வேண்டுமோ அந்த டுவீட்டை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அந்த டுவீட் நீங்கள் பதிவு செய்ததாகவும் இருக்கலாம், அல்லது உங்கள் நண்பரோ, வேறொருவரோ பதிவு செய்ததாக இருக்கலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

க்ளிக் ... மற்றும் more ஐகான்

க்ளிக் ... மற்றும் more ஐகான்

நீங்கள் தேர்வு செய்த டுவீட்டுக்கு கீழே மூன்று புள்ளிகள் போன்ற ஒரு ஆப்சன் இருக்கும். அதை க்ளிக் செய்தால் அதில் வரும் வகைகளில் 'more' என்பதை க்ளிக் செய்ய வேண்டும்

URLஐ லிங்க்கை காப்பி செய்யவும்

URLஐ லிங்க்கை காப்பி செய்யவும்

more'ஐ க்ளிக் செய்தவுடன் அதில் 'copy link to Tweet' என்ற ஆப்ஷன் வரும். அதை க்ளிக் செய்து காப்பி செய்து கொள்ளவும்

அவ்வளவுதான் வேலை முடிஞ்சது

அவ்வளவுதான் வேலை முடிஞ்சது

டுவீட் லிங்க்கை காப்பி செய்தவுடன் அதை யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு அனுப்பி விடலாம். அந்த லிங்க் மூலம் அந்த லிங்க்-ஐ பெற்றவர்கள் அந்த டுவீட்டை ஓப்பன் செய்யலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Follow these 5 simple steps to find the URL of a Tweet.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X