பிப் 14ல் வெளியிடப்படுகிறது- சியோமி ரெட்மி நோட் 4எக்ஸ்.!

By Ilamparidi
|

சென்ற ஆண்டின் இறுதியில் சீன நிறுவனமான சியோமியின் சியோமி ரெட்மி நோட் 4 வெளியிடப்பட்டது .அதன் தொடர்ச்சியாக இப்போது வரும் 12ஆம் தேதி சியோமி ரெட்மி நோட் 4 எக்ஸ் வெளியிடப்படுகிறது.

பிப் 14ல் வெளியிடப்படுகிறது- சியோமி ரெட்மி நோட் 4எக்ஸ்.!

பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அதன் விலை உள்ளிட்ட பிற விவரங்கள் தெரியவரும்.இதற்கான டீஸர் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டது.ஆனாலும் பிற விவரங்கள் ஏதும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை.

பிப் 14ல் வெளியிடப்படுகிறது- சியோமி ரெட்மி நோட் 4எக்ஸ்.!

கசிந்துள்ள தகவல்களின் படி,சியோமி ரெட்மி நோட் 4எக்ஸ் 5.5 இன்ச் ஹெச் டி டிஸ்பிளேவுடனும்,2GHz டெக்கா கோர் சி பி யு வுடனும்,13எம் பி மெயின் கேமராவுடனும்,8எம் பி பிரண்ட் கேமராவுடனும்,ஸ்னாப்ட்ராகன் 653எஸ்ஓசி ,பிங்கர் பிரிண்ட் சென்ஸார்,16,32,64 ஜிபி மெமரி ,4000எம்ஏஎச் பாட்டரி,மீடியா டெக் மெலியோ x20 SoC,176.54 ஜி எம் எஸ் எடையுடனும் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

பிப் 14ல் வெளியிடப்படுகிறது- சியோமி ரெட்மி நோட் 4எக்ஸ்.!

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Redmi Note 4X Launch Set for February 14.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X