இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பார்வையிழந்தோருக்கான உலகின் முதல் ஸ்மார்ட்போன்!

Click Here For New Smartphones Gallery
ஆம்! பார்வையிழந்தோரும் பயன்படுத்தும் வகையில் உலகின் முதல் ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுவிட்டது. அதுவும் இந்தியாவில்! இந்த ஸ்மார்ட்போன் மூலமாக எஸ்எம்எஸ் மின்னஞ்சல் போன்றவற்றையும் மிகவும் எளிதில் படிக்க முடியுமாம். இதற்காக ப்ரெய்லி வடிவங்கள்.என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
"ப்ரெய்லி வடிவங்கள் கொண்ட ஸ்மார்ட்போனை வடிவமைத்ததில் உலகிலேயே நாங்கள்தான் முதலாக இருக்கின்றோம்." என இந்த ஸ்மார்ட்போனை வடிவமைத்தவரான சுமித் தாகர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஐடி துறையினரும்...அவர்களின் கோடி ரூபாய் வீடுகளும்...
மேலும் அவர் கூறுகையில் "இந்த ஸ்மார்ட்போனில் அதிநவீன தொடுதிரை நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம். இதனால் தொடுவதன் மூலமே தகவல்களை உணரமுடியும். அவ்வாறே எஸ்எம்எஸ் போன்றவற்றை படிப்பதும் எளிது" என்றார்.
விரைவில் வெளியாகவுள்ள இதை வடிவமைக்க தாகர் மூன்று வருடங்களாக முயற்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மனித கணினி என அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி காலாமானார்!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications