Home
News

வீ போன் அப்ளிகேஷனை முடக்க உளவுத்துறை வலியுறுத்தல், உங்களுக்கு தெரியுமா

ஸ்கைப் தொலைதொடர்பு நிறுவனத்தை தொடர்ந்து வீ போன் மென்பொருளுக்கும் வந்தது ஆப்பு. மொபைல் தொலைதொடர்பு நிறுவனங்களின் நெறுக்கடியை தொடர்ந்து ஸ்கைப் அப்ளிகேஷனும் முடக்கபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வீ போன் அப்ளிகேஷனுக்கு தடை விதிக்க தொலைதொடர்பு ஆனையத்துக்கு உளவுத்துறை கடிதம் மூலம் பரிந்துறைத்துள்ளது. பேஸ்புக் காமெடி படங்கள்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

வீ போன் அப்ளிகேஷனை முடக்க உளவுத்துறை வலியுறுத்தல்

ஸ்கைப் போன்றே வீ போன் அப்ளிகேஷனிலும் வாடிக்கையாளர்களுக்கு இணையம் மூலம் மொபைல் போன்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியும். வீ போன் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்யும் போது வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணை சரி பார்க்கும் அதன் பின் பயனாளிகள் விரும்பினால் தங்களின் எண்ணை மறைத்து கொள்ள முடியும்

கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த அப்ளிகேஷனை இலவசமாக பயன்படுத்தினால் +1777 என்ற எண் தெரியும் என்றும் கட்டன பயனாளிகள் தாங்கள் விரும்பிய எண்ணை வைத்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீ போன் அப்ளிகேஷனின் சர்வெர் இந்தியாவில் இல்லை என்றும் இது இந்தியாவிற்கு வெளியில் இருப்பதால் இதன் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் பயனாளியை கண்டறியவது எளிதான காரியமில்லை என்பதால் இந்த அப்ளிகேஷனை முடக்க வேண்டும் என்று உளவுத்துறை கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
We Phone App Should be blocked in India. Due to Security Reasons We Phone Application Should be banned in India, Here you will find the entire details of We Phone issue.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X