10,000 பட்ஜெட்டில் செம டக்கரான ஸ்மார்ட் போன் பட்டியல், நீங்க எப்ப வாங்க போறீங்க

By Meganathan

ஸ்மார்ட் போன் வாங்க போறீங்களா, இப்ப எல்லாம் பெரும்பாலானவங்க கையில இரண்டு போனோட தான் சுத்துறாங்க. அதை அவங்க பயன்படுத்துறாங்களா இல்லையா என்பது அவங்களுக்கு மட்டும் தான் தெரியும். இருந்தாலும் கையில இரண்டு போன் வைத்து கொள்வது தான் இப்பத்திக்கு ட்ரென்டுனு வேற சொல்றாங்க. காமெடி பேஸ்புக் படங்கள்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஸ்பைஸ் ஆன்டிராய்டு ஓன் ட்ரீம் யூனோ எம்ஐ - 498

ஸ்பைஸ் ஆன்டிராய்டு ஓன் ட்ரீம் யூனோ எம்ஐ - 498

இதன் விலை ரூ. 6,299
4.5 இன்ச் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1700 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ120

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ120

இதன் விலை ரூ. 8,890
5 இன்ச் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
1 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1, 4 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

நோக்கியா லூமியா 630

நோக்கியா லூமியா 630

இதன் விலை ரூ. 9,096
4.5 இன்ச் டிஸ்ப்ளே, எல்சிடி
விண்டோஸ் போன் 8.1
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1830 எம்ஏஎஹ் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் யுனைட் 2 ஏ106

மைக்ரோமேக்ஸ் யுனைட் 2 ஏ106

இதன் விலை ரூ.7,162
4.7 இன்ச் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1300 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
1 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1, 4 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ் பேட்டரி

நோக்கியா லூமியா 530

நோக்கியா லூமியா 530

இதன் விலை ரூ.6,185
4 இன்ச் டிஸ்ப்ளே, எல்சிடி
விண்டோஸ் போன் 8.1
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 200 குவாட்கோர் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1430 எம்ஏஎஹ் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ் டூயோஸ் 3

சாம்சங் கேலக்ஸி எஸ் டூயோஸ் 3

இதன் விலை ரூ. 7,349
4.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்பளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல்கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி
512 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

நோக்கியா எக்ஸ் 2 டூயல் சிம்

நோக்கியா எக்ஸ் 2 டூயல் சிம்

இதன் விலை ரூ. 8,259
4.3 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
டூயல்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1800 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

கார்பன் ஸ்பார்கிள் 5

கார்பன் ஸ்பார்கிள் 5

இதன் விலை ரூ. 5,999
4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்பளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1700 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ1

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ1

இதன் விலை ரூ. 6,499
4.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்பளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1700 எம்ஏஎஹ், லி - அயன் பேட்டரி

பானாசோனிக் எலுகா ஏ

பானாசோனிக் எலுகா ஏ

இதன் விலை ரூ.9,190
5.0 இன்ச் 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

இந்த வகையில சிலர் இப்படியும் மாறுப்பட்டிருக்காங்க, எப்படினு கேக்குறீங்களா, எளிமையா ஒரே ஒரு டூயல் சிம் ஸ்மார்ட் போனை வாங்கிடறாங்க, போன் ஒன்றாக இருந்தாலும் இரு சிம் வசதி இருக்குறதால ஏதோ மனசை தேத்திக்கிறாங்க. இன்னும் சிலர் டூயல் சிம் பயன்படுத்தினாலும் சின்னதாக ஒரு பீச்சர் போனை வாங்கிவிடுகின்றனர்.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இன்னைக்கு இங்க நாங்க பார்க்க போறது இப்போதைக்கு சந்தையில் நன்கு விற்பனையாகும் டூயல் சிம் ஸ்மார்ட் போன்களின் பட்டியலை தான். இந்த லிஸ்டில் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட் போனை வாங்கி நீங்களும் ட்ரென்டிங் போனுக்கு மாறிடுங்க. சிறந்த ஸ்மார்ட் போன் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க

 
English summary
Best Selling Smartphones under 10,000. Here is a list of 10 best selling Dual Sim smartphones which will be useful for you.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X