ரூ.500/-க்கு கிடைக்கும் "அன்பான" காதலர் தின பரிசுகள்.!

By Siva
|

காதலர் தினத்திற்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் காதலர் தினத்தில் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசாக கொடுக்கும் வகையிலான ஸ்மார்ட்போன்கள் குறித்து சமீபத்தில் பார்த்தோம்.

ரூ.500/-க்கு கிடைக்கும்

இந்நிலையில் தற்போது காதலர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு ரூ.500க்கும் குறைவான விலையில் பரிசாக அளிக்கக்கூடிய வகையில் உள்ள கேட்ஜெட்டுக்கள் குறித்து பார்ப்போம்.

வாட்ஸ்ஆப் : டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை எனேபிள்/டிஸ்சேபிள் செய்வதெப்படி.?

இந்த கேட்ஜெட்டுக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் வகையில் இருப்பதால் காதலனோ அல்லது காதலியோ எப்போதும் அருகில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்

காரில் வைக்கப்படும் மொபைல் ஹோல்டர்:

காரில் வைக்கப்படும் மொபைல் ஹோல்டர்:

கருப்பு மற்றும் பச்சை நிறத்தால் ஆன ரப்பர் கிரிப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் ஹோல்டர், காரில் செல்லும்போது பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். கார் ஓட்டத்தின்போது வண்டியில் இருந்து கீழே விழுந்து கிராட்ச் ஏற்படுவதை இது தடுக்கும்.

எடை குறைந்ததாகவும், பாக்கெட்டில் வைத்து கொண்டு செல்லும் வகையில் எளிமையாகவும், அதே நேரத்தில் உறுதியானதாகவும் இருப்பதால் அனைவரின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. இதன் எடை ஒரு அவுன்ஸ்க்கும் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேராகவோ, செங்குத்தாகவோ எந்த கோணத்திலும் வைத்து கொள்ளும் வகையில் அதாவது 360 டிகிடி கோணத்திலும் வைக்கும் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கார் உள்பட எந்த வாகனத்திலும் இதை பொருத்தி உபயோகிக்கலாம்

ஸ்மார்ட்போன் சைசுக்கு தகுந்தாற்போல் விரித்து கொள்ளும் வசதியும் உண்டு. 5 இன்ச் அகலத்தில் உள்ள இந்த பாதுகாப்பான ஹோல்டர் மிக வேகமாகவும், எளிதாகவும் காரில் பொருத்தலாம்,

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மைக்குடன் கூடிய ஹெட்போன்:

மைக்குடன் கூடிய ஹெட்போன்:

ஹேண்ட்ஃப்ரீயாக அமைந்திருக்கும் இந்த ஹெட்போன் பாஸ் மற்றும் ஈக்குலைசர் உடன் அமைந்துள்ளது சிறப்பு. மேலும் உயர்தர வயர்கள் இந்த ஹெட்செட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

VR பாக்ஸ்: (ShopAIS VR Box With Remote 2nd Generation Enhanced)

VR பாக்ஸ்: (ShopAIS VR Box With Remote 2nd Generation Enhanced)

வெர்ட்டியுவல் ரியாலிட்டி பாக்ஸ் என்று கூறப்படும் VR பாக்ஸ் குறித்து அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த VR பாக்ஸ் உயர் தரத்துடனும் 42மிமீ அகலத்திலும் அமைந்துள்ளது. பிளாஸ்டிக் ஷீட்டில் மூடப்பட்டுள்ள இதில் ஸ்பெரிக்கல் லென்ஸ் உள்ளது. இந்த லென்ஸ்-ஐ அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதியும் உண்டு. மேலும் இதில் டஸ்ட் உட்புகாதாறு தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த தலைமுறையின் செல்பி ஸ்டிக் (iVoltaa Next Gen Compact Selfie Stick Wired)

அடுத்த தலைமுறையின் செல்பி ஸ்டிக் (iVoltaa Next Gen Compact Selfie Stick Wired)

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் யாரும் செல்பி எடுக்காமல் இருப்பதில்லை. உலகமே தற்போது செல்பி மோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் செல்பி எடுக்க மிகவும் பயனுள்ளதாக இந்த செல்பி ஸ்டிக் உள்ளது. 100% மொபைலின் பாதுகாப்புடன் கூடியது இந்த செல்பி ஸ்டிக்

சான்றிதழ் தரத்துடன் கூடிய இந்த செல்பி ஸ்டிக், பயன்படுத்த மிகவும் எளிதானது. தரமான தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செல்பி ஸ்டிக், திருப்தி அளிக்கவில்லை என்றாலோ அல்லது பிரச்சனை ஏற்பட்டாலோ 6 மாதம் வரை திருப்பி வாங்கிக்கொண்டு புதிய செல்பி ஸ்டிக்கை கொடுக்கவும் உத்தரவாதம் உள்ளது.

ஸ்மார்ட்போன் கேமிராவை மூன்று வினாடிகளில் ஆன் செய்யும் வகையில் இதில் செண்டர் பட்டன் உள்ளது. இந்த ஸ்டிக்கை பயன்படுத்தும் முன்னர் குறைந்தது இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சூப்பர் மினி புளூடூத்: விலை ரூ.293

சூப்பர் மினி புளூடூத்: விலை ரூ.293

ஒரிஜினலாக தயாரிக்கப்பட்ட இந்த புளூடூத், அளவில் சிறியதாகவும், அதே நேரத்தில் தரமானதாகவும் உள்ளது இந்த அல்ட்ரா மினி புளூடூத்.

பேசுவதற்கும், பாடல் மற்றும் இசை கேட்பதற்கும் ஒரு கம்ப்யூட்டருடன் இணைக்கவும் இந்த புளூடூத் பயன்படும்

இந்த புளூடூத்தை பயன்படுத்தும் முன்னர் குறைந்தது இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும். ஆனால் இந்த சூப்பர் மினி புளூடூத் ஐபோன்கள், சாம்சங் மற்றும் எல்ஜி மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே பொருந்தும்

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

பிலிப்ஸ் வயர்டு ஹெட்போன்கள் (Philips SHP1900/97 Wired on the ear/Over the ear Wired Headphones) விலை ரூ.479

பிலிப்ஸ் வயர்டு ஹெட்போன்கள் (Philips SHP1900/97 Wired on the ear/Over the ear Wired Headphones) விலை ரூ.479

தலைக்கு மேல் வைத்து காதில் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஹெட்போன். மொபைல் போன்கள் மற்றும் டேப்ளட்டுக்களில் இதை உபயோகிக்கலாம். புளூடூத்தில் சப்போர்ட் செய்யாது. வயர் கண்டிப்பாக வேண்டும். இந்த ஹெட்போன் ஜாக் 3.55 மிமீ அளவில் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

Most Read Articles
Best Mobiles in India

English summary
In this article, we are compiling a list of five best tech gadgets, which you can gift to your boyfriend or girlfriend this Valentine's day. Do make a note that these are just our pickings and there might be several other gadgets which you might be interested in.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more