12ஜிபி ரேம், 60எம்பி கேமரா, 1டிபி மெமரி - எல்லாம் ஒரே போனில்..!

|

"இதெல்லாம் நடக்குற காரியமா..??", "கதை விடுறதுக்கும் ஒரு எல்லை உண்டு இல்லையா..??" - இவைகளெல்லாம் உங்கள் மனதிற்குள் கேள்விகள் என்றால், அதில் பெரிய தவறொன்றும் இல்லை. ஏனெனில் உங்களுக்கு டூரிங் ரோபோ இண்டஸ்ட்ரீஸை தெரியாது என்று அர்த்தம், தெரிந்தால் நீங்கள் இதை நம்புவீர்கள்..!

ஏர்டெல் அதிரடி : 1 மாத கால இன்டர்நெட் எவ்வளவு தெரியுமா..?

டூரிங் ரோபோ இண்டஸ்ட்ரீஸ் ஆனது வழக்கமான மற்றும் பொதுவான ஸ்மார்ட்போன்களை தவிர்த்து நுகர்வோர்களுக்கான எதிர்கால ஸ்மார்ட்போன்கள் உருவாக்க முயற்சிக்கும் ஒரு நிறுவனம் ஆகும்.

உருவாக்கம் :

உருவாக்கம் :

அப்படியான டூரிங் நிறுவனம், வேறு எந்த தொலைபேசியுடனும் பொருத்தமற்ற ஒரு பெரும் அளவிலான அம்சங்களை கொண்ட ஒரு சூப்பர் போனை உருவாக்கம் செய்வதை அறிவித்துள்ளது.

சவால் :

சவால் :

"இந்த குறிப்பிட்ட சூப்பர் போன் ஆனது வாக்களிக்கப்பட்ட திறனுடன் வெளியாகுமா..?? என்ற சந்தேகங்களில் உள்ளனர் என்பது ஒருபக்கம் இருக்க இந்த புதிய பயணத்தில் பல தடைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள இருக்கிறோம், உடன் எதிர்காலத்தை வடிவமைக்க உதவுவதில் மிக ஆர்வமாக இருக்கிறோம்" என்று டூரிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிரம்மாண்ட அம்சங்கள் :

பிரம்மாண்ட அம்சங்கள் :

அப்படியாக டூரிங் நிறுவனத்தின் கடென்ஸாவில் என்னென்ன பிரம்மாண்ட அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது என்பதை இங்கே தொகுத்துள்ளோம்.

டிஸ்ப்ளே :

டிஸ்ப்ளே :

5.8" 2560x1440பி டிஸ்ப்ளே

ப்ராசஸர் :

ப்ராசஸர் :

ஒன்றல்ல 2 க்வால்காம் ஸ்னாப்டிராகன் 830 ப்ராசஸர் (16 கய்ரோ கோர்ஸ்)

கேமிரா :

கேமிரா :

60 எம்பி ஐமாக்ஸ் 6கே க்வாட் ரியர் கேமிரா (ட்ரிப்பிள் லென்ஸ் / தி 1.2) 20 எம்பி டவுல் முன்பக்க கேமிரா.

மெமரி :

மெமரி :

12ஜிபி ரேம் மற்றும் 1 டிபி ஒட்டுமொத்த மெமரி (2 x 256ஜிபி மைக்ரோ எஸ்டிகார்டுகள்)

ஓஎஸ்  :

ஓஎஸ் :

டீப் லேர்னிங் (செயற்கை நுண்ணறிவு) கொண்ட ஷ்வார்ட்பிஷ் ஓஎஸ்

வாய்ஸ் பவர் :

வாய்ஸ் பவர் :

வாய்ஸ் பவர்டு பவர் ஆன் மற்றும் ஆப்.

பேட்டரி :

பேட்டரி :

2400எம்ஏஎச் கிரேப்ஹீன் சூப்பர்கேப்பாசிட்டர் பேட்டரி, 1600எம்ஏஎச் லை-இயான் பேட்டரி மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள்.

சிம் :

சிம் :

4 நானோ சிம்ஸ் (4ஜி எல்டிஇ)

ஒலி :

ஒலி :

சிறந்த ஒலிக்காக மார்ஷல் ஈக்வலைஸர்.

பாடி :

பாடி :

தொலைபேசியின் வெளிப்பக்கம் ஆனது உயர் வெப்பநிலை கலவை கூறுகள், கிராபெனின் ஆக்சைடு பாடி மற்றும் திரவ உலோகம் 2.0 பயன்படுத்தி உருவாக்கப்படும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Turing Phone Cadenza Will Come With 12GB RAM, 2 Snapdragon 830 CPUs, 60MP camera and 1TB storage. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X