Home
News

ஏர்டெல் அதிரடி : 1 மாத கால இன்டர்நெட் எவ்வளவு தெரியுமா..?

"ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்பது போல 4ஜி யுத்தம் நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஏர்டெல் வழங்கியுள்ள அதிரடியான 3ஜி சேவை ஒன்று, 4ஜி பயனாளிகளாய் இல்லாதவர்களுக்கும், உடனடியாக 4ஜிக்கு மாற இயலாதவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாய் அமைந்துள்ளது.

அனைத்து வகையான ஆப்ரேட்டர்களையும் சலுகையை வாரிவாரி வழங்க வைக்கும் ஜியோவிற்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டு அப்படி என்ன சலுகையையை ஏர்டெல் வழங்கியுள்ளது என்பதை காண்போம்.

விலை மலிவான 4ஜி சேவை :

விலை மலிவான 4ஜி சேவை :

1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வெறும் 50 ரூபாய்க்கு ஜியோ வழங்க அது தான் நாட்டின் மிக விலை மலிவான 4ஜி சேவையாக திகழ்கிறது.

போட்டி :

போட்டி :

அங்கு தொடங்கியது போட்டி முனைப்பு, அதனை தொடர்ந்து இந்தியாவின் உயர்மட்ட தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தன் புதிய இணைய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ. 29 மற்றும் ரூ.37 :

ரூ. 29 மற்றும் ரூ.37 :

ரூ. 29 மற்றும் ரூ.37 என்ற புதிய ஏர்டெல் 3ஜி இன்டர்நெட் திட்டமானது முறையே 30 நாட்கள் மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும்.

தரவு :

தரவு :

ஏர்டெல்'லின் இந்த இரண்டு திட்டங்களின்கீழ் முறையே 30 நாட்களுக்கான திட்டத்தில் 75எம்பி தரவு மற்றும் 28 நாட்களுக்களுக்கான திட்டத்தில் 100எம்பி தரவு வழங்கப்படுகிறது.

2ஜி/3ஜி :

2ஜி/3ஜி :

ஏர்டெல்'லின் இந்த சலுகை மூலம் 2ஜி/3ஜி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஜியோ சவால் : ஏற்றுக்கொள்ளும் பிஎஸ்என்எல், சாதிக்குமா..?!


ஜியோவை சமாளிக்க ரூ.249க்கு அன்-லிமிட்டெட் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.!!

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel is giving 3g internet for 1 month in just rs 29. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X