குருநாதா.... இப்படி பொறாமை பட வைக்கிறீயே குருநாதா..!!
முதலில் பொறாமை பட தயாராய் இருங்கள், பின்பு கடைசியில் ஐயர்லாந்தை சேர்ந்த 29 வயது மிக்க ஒருவரை குருநாதராக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை வரும் அதற்கும் தயாராய் இருங்கள்.
"அப்படி என்னப்பா வித்தை வச்சிருக்காரு அந்த ஆளு.??" என்று பார்க்க வேண்டுமா..?! - வாங்க பார்த்துடலாம்..!

கில்லாடி :
ஐயர்லாந்தை சேர்ந்த இவரின் பெயர் அல்லன் டிக்ஸன் (Allan Dixon) ஆகும். மிருகங்களுடன் செல்பீ எடுப்பதில் படு கில்லாடி..!

செல்பீக்கள் :
மிருகங்களுடன் இவர் எடுத்த செல்பீக்களை பார்த்தால் ஏதோ பேசி வைத்து எடுத்தது போல் தெரியும்.

குதிரை :
கருப்பு குதிரை ஒன்றுடன் அல்லன் !

நண்பர்களாகி விடுகின்றன :
மேலும் இவர் காணும் விலங்குகள் அனைத்தும் இவருடன் நண்பர்களாகி விடுகின்றன என்பதை இவர் செல்பீக்களே நிரூபிக்கின்றன.

நீர் நாய் :
நீர் நாய் உடன் அல்லன்..!

அறிவுரை :
மேலும் இது போல் மிருகங்களுடன் செல்பீ எடுக்க அறிவுரை ஒன்றும் அல்லன் வழங்கி உள்ளார்.

பாதுகாப்பு :
அந்த அறிவுரையில் " முதலில் பாதுகாப்பு மிக முக்கியம், பின்பு மிருகங்களை துன்புறுத்த கூடாது, நினைத்தப்படி செல்பீ கிடைக்கவில்லை என்றால் 'அப்சட்' ஆக கூடாது என்று அல்லன் கூறியுள்ளார்.

செல்லப்பிராணி :
தனது செல்லப்பிராணி உடன் அல்லன்..!

நம்பிக்கை :
இது போன்ற செல்பீக்கு முதலில் மிருகங்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்றும் அல்லன் கூறியுளார்.

அமைதி :
மேலும் எவ்வளவுக்கு எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களோ அந்த அளவு அற்புதமான செல்பீ கிடைக்கும் என்றும் அல்லன் கூறியுளார்.

ஒட்டகம் :
ஒட்டகம் ஒன்றுடன் அல்லன்..!

முதலை :
மேலும் நீங்கள் செல்பீ எடுக்க நினைக்கும் விலங்குகளின் பட்டியலில் முதலை இல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள் என்று கிண்டலும் அடித்துள்ளார்.

கடல் ஆமை :
கடல் ஆமை ஒன்றுடன் அல்லன் !

மேலும் படிக்க :
கொடுமை : பணத்திற்காக இறந்து போனவர்களுடன் செல்பீ..!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications