Home
News

கொடுமை : பணத்திற்காக இறந்து போனவர்களுடன் செல்பீ..!

ரஷ்யாவின் சமூக வலைதளம் ஒன்று இறந்து போனவர்களுடன் எடுக்கப்பட்ட சிறந்த செல்பீக்கு பரிசு வழங்கபடும் என்று அறிவித்ததை தொடர்ந்து மக்கள் இறந்து போனவர்களுடன் செல்பீ எடுத்து தள்ளிக் கொண்டிருக்கின்ற கொடுமை நடந்து கொண்டிருக்கிறது.

செல்பீ எடுத்தால் என்ன ஆகும்..? 153,161 டாலர் செலவாகும்..!

சிறந்த 'டெட் செல்பீ'க்கு (Dead selfie) 5000 ரூபிள் பரிசாக வழங்கப்படும் என்று அந்த சமூக வலைதளம் அறிவித்து இருக்கிறது. அந்த 'டெட் செல்பீ' போட்டியில் பங்குபெற எடுக்கப்பட்ட செல்பீக்களில் சில இதோ..

டெட் செல்பீ :

டெட் செல்பீ :

பாதுகக்கப்பட்ட லெனின் உடல் உடன் செல்பீ..!

டெட் செல்பீ :

டெட் செல்பீ :

துக்க நிகழ்ச்சியில் சிரித்துக் கொண்டே செல்பீ..!

டெட் செல்பீ :

டெட் செல்பீ :

இறந்து போனவரின் உடல் முன்னே செல்பீ போஸ்..!

டெட் செல்பீ :

டெட் செல்பீ :

இறந்த உடல் அருகே வெற்றிக்குறி செல்பீ..!

டெட் செல்பீ :

டெட் செல்பீ :

இது போன்ற செல்பீ மரணித்தவரை இழிவுபடுத்தும் ஒரு செயலாகும்..!

 டெட் செல்பீ :

டெட் செல்பீ :

இந்த கொடுமை இந்தியாவிலும் சமீபத்தில் நடந்துள்ளது.

டெட் செல்பீ :

டெட் செல்பீ :

இறந்து போன தன் தாத்தாவுடன் செல்பீ..!

டெட் செல்பீ :

டெட் செல்பீ :

பெரியப்பா இறந்து விட்டார் என்ற போஸ்ட் உடன் ஒரு செல்பீ..!

டெட் செல்பீ :

டெட் செல்பீ :

பாடை தூக்கி கொண்டே செல்பீ..!

டெட் செல்பீ :

டெட் செல்பீ :

ரஷ்ய காவல் துறை இந்த 'டெட் செல்பீ' போட்டி நடத்தும் சமூக வலைதள குழு மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..!

டெட் செல்பீ :

டெட் செல்பீ :

பழங்காலங்களில் பிரிட்டன் நாட்டில் சமீபத்தில் இறந்து போன குழந்தைகளை வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டதற்க்கான சாட்சியும் உண்டு..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இது போன்ற சுவாரசியமான செய்திகள் மற்றும் டெக்னாலஜி செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!

Best Mobiles in India

English summary
Police probe Russian social media site that's offering prizes for the best selfies with dead people
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X