வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் முன் இதை அறிந்து கொள்ளுங்கள்

By Staff
|

வாட்ஸ்ஆப் பயனாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை முன்னிட்டு இந்த பகிர்வு. வாட்ஸஆப் குறித்து பல செய்திகளை ஏற்கனவே படித்திருப்பீர்கள். இன்று வாட்ஸ்ஆப் பயன்படுத்த ஆரம்பிக்கும் முன் நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட இன்போகஸ் டர்போ 5 வெளியானது.!

 ஐபோன்

ஐபோன்

ஐபோன் 4எஸ் போனில் வாட்ஸ்ஆப் ஸ்கிரீனின் கீழ் இருக்கும் ஐகானில் பல அம்சங்கள் கொடுக்க்ப்பட்டுள்ளன.

ஸ்டேட்டஸ்

ஸ்டேட்டஸ்

முதலில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டசை மாற்ற வேண்டும். இதை மேற்கொள்ள வலது புறத்தில் இருக்கும் +ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

எழுத்து

எழுத்து

புதிய குருந்தகவலை எழுத வலது புறத்தில் இருக்கும் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்

 குரல்

குரல்

வாட்ஸ்ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும், இதை மேற்கொள்ள மைக்ரோபோன் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்

 ஸ்டிக்கர்

ஸ்டிக்கர்

வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்து கொண்டால் குருந்தகவல்களில் எமோஜிகளை அனுப்பலாம்

 செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

இப்பொழுது செட்டிங்ஸ் செல்லுங்கள் இங்கு இரு ஆப்ஷன்கள் காணப்படும் சாட் செட்டிங்ஸ் மற்றும் சிஸ்டம் ஸ்டேட்டஸ்

சாட் செட்டிங்ஸ்

சாட் செட்டிங்ஸ்

இங்கு நீங்கள் கான்டாக்ட்களை ப்ளாக் அல்லது சேவ் செய்து கொள்ள முடியும்

ப்ளாக்

ப்ளாக்

யாரையாவது ப்ளாக் செய்ய போன் புக் கான்டாக்டை க்ளிக் செய்யுங்கள்

பேக்கப்

பேக்கப்

சாட் செய்த குருந்தகவல்களை பேக்கப் செய்யவும் முடியும்

ட்விட்டர்

ட்விட்டர்

மீண்டும் சிஸ்டம் ஸ்டேட்டஸ் சென்றால் வாட்ஸ்ஆப் டவுன் ஆனால் எச்சரிக்கை செய்யும்

லாஸ்ட் சீன்

லாஸ்ட் சீன்

வாட்ஸ்ஆப் செயளியில் லாஸ்ட் சீன் மெசேஜ்களை ஹைடு செய்யும்

பேக்கப்

பேக்கப்

வாட்ஸ்ஆப் செயளியில் குருந்தகவல்களை பேக்கப் மற்றும் ரீஸ்டோர் செய்யும் ஆப்ஷனும் இருக்கின்றது

லாக்

லாக்

வாட்ஸ்ஆப் செயளியை லாக் செய்யவும் முடியும்

மின்னஞ்சல்

மின்னஞ்சல்

வாட்ஸ்ஆப் குருந்தகவல்களை மின்னஞ்சலிலும் அனுப்ப முடியும்

ஷார்ட்கட்

ஷார்ட்கட்

முக்கியமான குருந்தகவல்களை ஷார்ட்க்டகளாகவும் வைத்து கொள்ள முடியும்

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

வாட்ஸ்ஆப் புகைப்படங்களை கேலரியில் பார்க்க முடியும்

 போன் நம்பர்

போன் நம்பர்

வாட்ஸ்ஆப் போன் நம்பரை மாற்றவும் முடியும்

போன் நம்பர்

போன் நம்பர்

வாட்ஸ்ஆப் செயலியை போந் நம்பர் இல்லாமலும் பயன்படுத்த முடியும்

போன்

போன்

ஒரே போனில் இரு வாட்ஸ்ஆப் கனக்குகளை பயன்படுத்த முடியும்

கணினி

கணினி

வாட்ஸ்ஆப் செயளியை கணினியிலும் பயன்படுத்த முடியும்

Best Mobiles in India

Read more about:
English summary
Things You Should Know Before You Start Using WhatsApp.Here you will come to know some exciting Things You Should Know Before You Start Using WhatsApp.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X