கண் செய்கையால் பொருட்களை நகர்த்தும் மனிதர்..!
இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒரு சூப்பர் பவர் இருக்கும் அது நிறைய பேருக்கு தெரிவதில்லை எனலாம் நண்பரே அந்த வகையில் சிலர் கம்பிகளை வளைப்பார்கள், சிலர் நீரின் மீது நடப்பார்கள்.
இந்த சூப்பர் பவர் உண்மையா இருக்கா இல்லையான்னு இன்னுமும் உலகில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளது.
அந்த வகையில் இங்கு இதுவரை மனிதனிடம் கண்டறியப்பட்ட சூப்பர் பவர்களை பாருங்கள் இவை நிச்சயம் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
அந்த அளவுக்கு இந்த சூப்பர் பவர்கள் பல மனிதர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இதோ அவற்றை நீங்களே பாருங்கள்...

#1
இது உலகில் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும் சூப்பர் பவராகும் இதன் மூலம் வேறு ஒருவருடைய மூளையை தனது கட்டுப்பாட்டில் அவரால் வைக்க முடியும்.

#2
இதன் மூலம் எளிதாக மற்றவரின் சிந்தனைகளை நாம் அறிய முடியும் வாய் பேசமாலே மற்றவருடன் பேச முடியும் அவரது கருத்துக்களை அறிந்து கொள்ள முடியும்.

#3
இந்த பவர் இருக்கும் நப்ரகள் தான் புவியின் ஈர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு இருப்பார்கள் இவர்களால் எந்த விசையும் இல்லாமல் அந்தரத்தில் நிற்க முடியும் மற்றும் நீரிலும் நடக்க இயலும்..

#4
இந்த பவர் உலகில் இதுவரை இரண்டு நபர்களிடம் மட்டுமே இருந்திருக்கிறது இதன் மூலம் அவர்கள் எளிதாக கைகளில் நெருப்பை வர வைப்பார்கள்

#5
இந்த சூப்பர் பவர் மூலம் தன்னுடன் பேசுபவர் யாரெனும் பொய் பேசினால் இவரால் எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.

#6
இந்த பவர் மிகவும் ஒருசிலருக்கு மட்டுமே இருந்துள்ளது இதன் மூலம் இந்த பவர் உள்ளவர்கள் ஆவிகளை மிக எளிதாக அவர்களால் பார்க்க முடியும் அவற்றுடன் பேச முடியும்.

#7
இந்த பவர் உள்ளவர்கள் தங்களது கண்களின் செய்கையாலே பொருட்களை நகர்த்துவார்கள்...

#8
சைக்கோமெட்ரிக் பவர் உள்ளவர்கள் மற்றவர் பயன்படுத்திய ஒரு பொருளை கையில் தொட்டவுடனே அவரை பற்றி புட்டு புட்டு வைத்து விடுவார்கள்.

#9
அஸ்டல் ப்ரோஜெக்சன் பவர் சற்று வித்தியாசமான பவராகும் இந்த பவர் வைத்துள்ள நபர் தனது உடலில் உள்ள ஆவியை எளிதாக வெளியே கொண்டு வருவார்கள் அதன் மூலம் பல செயல்களையும் செய்து காட்டுவர்.

#10
சூப்பர் பவரின் மீது நம்பிக்கை வைப்பதும் ஒரு வித பவர் தான் என்கிறார்கள் வல்லுநர்கள்... அதாவது அவர்கள் மனதானது இந்த உலகில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது அது தான் நம்மை காப்பாற்றி கொண்டு இருக்கிறது என நம்புவர்... அதாவது நாம் கடவுளை நம்புவது போலத்தான்.. ஆனால் உளவியல் ரீதியாக இந்த நம்பிக்கை தான் அவர்களை இயங்க வைத்து பிரச்சனைகளை சமாளிக்க வைக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள்... என்னங்க நிறைய சூப்பர் பவர் பாத்தாச்சு இதுல உங்களுக்கு என்ன பவர் வந்த நல்லா இருக்கும்னு தோணுது?
தற்போது சந்தையில் பட்டையை கிளப்பும் ஸ்மார்ட் போன் இதுதான்


Click it and Unblock the Notifications