சந்தையை கலக்கும் லினோவா P780...!
இன்றைய தேதியில் ஸ்மார்ட் போன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரிக்கு வருகிறது மேலும் அனைத்து மக்களும் வாங்கி பயன்படுத்தும் மொபைலாக ஸ்மார்ட் போன் உருவெடுத்து வருகிறது.
நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்கலாம் என்று இருக்கிறீர்களா அப்படியென்றால் உங்களுக்கென்றே பிரத்யோகமான ஒரு ஸ்மார்ட் போன் தற்போது சந்தைக்கு வந்திருக்கிறது நண்பரே.
அதுதான் லினோவா P780 மொபைல் இதன் பிளாஸ்டிக் பேனல் மொபைலை உங்களது பாக்கெட்டில் வைக்கும் போது அதிக எடை இல்லாத தன்மையை உங்களால் உணர முடியும்.
மேலும், இது ஆண்ட்ராய்டு 4.2.1 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸால் இயங்க கூடியதாகும் இதில் 8MP கேமரா உள்ளது இது உங்களது அழகிய தருணங்களை அதிக கிளாரிடியில் படம் பிடிக்கும் மேலும் இதில் 2MP க்கு பிரண்ட் கேமரா உள்ளது.
இதில் 4GB க்கு இன்டர்நெல் மெமரி உள்ளது இதில் 3G, 1.2 GHz பிராஸஸர் என அனைத்துமே இந்த மொபைலில் உள்ளது.
மேலும் இந்த மொபைலின் சிறப்பம்சங்களை ஸ்லைடில் பாருங்கள்....

#1
இந்த மொபைலில் மற்ற மொபைல்களில் இருக்கும் பேட்டரிகளை விட வலுவான 4000 mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது இது அதிக பேடட்டரி திறனை உங்களுக்கு தருகிறது

#2
இந்த மொபைலில் வாய்ஸ் கிளாரிட்டியும் மிக அருமையாக உள்ளது

#3
கையில் மொபைலை பிடித்து பயன்படுத்த இலகுவாக அழகிய கிரிப்புடன் கிடைக்கிறது இந்த மொபைல்.

#4
இந்த மொபைலின் மொத்த எடை 176 கிராம் மட்டுமே இதனைல் இது உங்கள் பாக்கெட்டில் இருப்பதே உங்களுக்கு தெரியாது

#5
பென்டிரைவ் போட்டு இந்த மொபைலை நாம் பயன்படுத்தலாம் மேலும் பென்டிரைவில் உள்ள டேட்டாக்களா செக் செய்து கொள்ளலாம்.

#6
மேலும் இதில் உள்ள 1.2Ghz quad core processor மற்றும் 1GB ரேம் ஆகியவை மிக வேகமாக இந்த மொபைலை இயக்க உதவுகிறது

#7
இந்த மொபைலில் உள்ள டேட்டா கேப்ளை மற்றொரு மொபைலுக்கு இணைத்து இந்த மொபைலுக்கு அதிலுருந்து நாம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

#8
இதில் உள்ள பிசனஸ் கார்டு ஸ்கேனர் உடன் நமக்கு கிடைக்கிறது

#9
இந்த மொபைல் ஒரு டியூல் சிம் மொபைல் ஆகும்.

#10
இதில் 8MP க்கு கேமரா உள்ளது மேலும் 2MP க்கு பிரண்ட் கேமராவும் இதில் உள்ளது இதன் மூலம் மிக துல்லியமான பயங்களை நாம் எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications