எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்ப போக்குகள், இப்படியும் நடக்குமா?
தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி உங்களுக்கு தெரியாதது இல்லை, தினமும் புதுசு புதுசா நிறைய தொழில்நுட்பங்கள் வெளியாகிட்டு இருக்கின்றது அனைவரும் அறிந்ததே, இந்த வளர்ச்சி ஒரு விதத்தில் மக்களுக்கு நன்மையை அளித்து வந்தாலும், எதிராகலத்தில் இதன் வளர்ச்சி எந்தளவு இருக்கும் என்று யாருக்கும் செதிந்திருக்க வாய்ப்பே இல்லை, இருந்தாலும் எதிர்கால தொழில்நுட்பங்களில் இந்த வளர்ச்சிகள் நிச்சயம் இருக்கும். எந்த மாதிரியான வளர்ச்சினு அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க...
ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1
இது வடிக்கையாக இருந்தாலும் எதிர்காலத்தில் பலரும் சமூக வலைதளங்களில் உறவுகளை தொடங்குவது மற்றும் முடித்துகொள்ள பயன்படுத்துவர்

2
எதிர்காலத்தில் 24 நிமிடங்களில் ஒவ்வொரு 9.6 நிமிடங்களுக்கும் போனை பார்ப்பார்கள்

3
இன்டெர்நெட் வேகம் கனக்கிட முடியாதளவு அதிகரிக்கும்

4
இணையங்களில் வீடியோ பார்ப்பது அதிகரிக்கும்

5
நண்பர் என்ன செய்கிறார், எங்கு செல்கிறார் என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் கொள்வீர்கள்

6
எந்த பொருளை வாங்க வேண்டும் என்றாலும் அறிமுகமில்லாதவர்களின் ஆலோசனைகளுக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள்

7
வாடிக்கையாளர் சேவை அதிகாரி் உங்களிடம் சரியாக பதில் அளிக்கவில்லை என்றால் மீண்டும் அங்கு செல்லவே மாட்டீர்கள்

8
எந்த பொருளை வாங்கினாலும், விற்பனையாளர் உங்களை எப்படி கவனிக்கிறார் என்பதில் குறியாக இருப்பீர்கள்.

9
மோசமான கஸ்ட்மர் சேவைகளை மறக்கவே மாட்டீர்கள்

10
செல்போன் டேட்டா ப்ளான் எந்தளவு மாறினாலும் பொது இடங்களில் வைபை பயன்படுத்துவதை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள்

11
எதிர்காலத்தில் நிறைய மொபைல்கள் வளைந்த டிஸ்ப்ளே கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும்

12
அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் 64 பிட் எஸ்ஓசிக்கள் பொருத்தப்பட்டிருக்கும்

13
ஸ்மார்ட்போன் கேமராக்கள் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்

14
டிஸ்ப்ளே ரெசல்யூஷன் கனிக்க முடியாத அளவு அதிகரித்திருக்கும்

15
எதிர்காலத்தில் கணினி இப்படி தான் இருக்கும். எப்படி இருக்கும் என்பதை விளக்கும் படங்களை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க

16
ஆப்பிள் ஓபன் மற்றும் ஷட் கேஸ்

17
VAIO சூம்

18
டோஷிபா டெஸ்டாப் டெத்ஸ்டார்

19
டெல் ஆர்கானிக் கான்செப்ட்

20
ஐமேக்

21
எதிர்கால கணினி படங்களின் தொகுப்பு

22
எதிர்கால கணினி படங்களின் தொகுப்பு

23
எதிர்கால கணினி படங்களின் தொகுப்பு

24
எதிர்கால கணினி படங்களின் தொகுப்பு

25
எதிர்கால கணினி படங்களின் தொகுப்பு

26
எதிர்கால கணினி படங்களின் தொகுப்பு

27
எதிர்கால கணினி படங்களின் தொகுப்பு

28
எதிர்கால கணினி படங்களின் தொகுப்பு

29
புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications