Home
Mobile

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்கனுமா, அப்ப இதை படிங்க பாஸ்....

இப்ப இருக்கும் கால கட்டத்துல பொதுவா எல்லோரும் ஒரே ஸ்மார்ட்போனை பயன்படுத்துவது கிடையாதுனு தான் சொல்லனும், துணி மாத்துறா மாதிரி ஸ்மார்ட்போனை மாத்திட்டு இருக்கும் போது நீங்களும் புதுசா ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா அப்ப தொடர்ந்து படிங்க.ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

எந்த பொருளை வாங்கும் போதும் ஜாக்கிறதையாக இருப்பது அவசியம் என்ற காலக்கட்டத்துல நீங்க மட்டும் என்ன விதிவிலக்கா என்ன, விலை குறைவான பொருள் வாங்கும் போது ஆயிரம் கேள்வி கேட்கும் போது காசு அதிகமாக கொடுத்து வாங்குற போனுக்கு எத்தனை கேள்வி கேட்பீர்கள், உங்களின் எல்லா கேள்விகளுக்கும் பதில் இங்க இருக்குங்க. நீங்க கடைக்கு போறதுக்கு முன்னாடி உங்களுக்கு பிடித்த சில ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அதன் சிறப்பம்சங்களோடு பாருங்க, பிடிச்ச மொபைலை தைரியமாக வாங்குங்க....

நோக்கியா லூமியா 730

நோக்கியா லூமியா 730

4.7 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
விண்டோஸ் போன் வி8.1
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
6.7 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2220 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் நைட்ரோ ஏ310

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் நைட்ரோ ஏ310

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

மோட்டோரோலா புது மோட்டோ ஜி இரண்டாம் தலைமுறை

மோட்டோரோலா புது மோட்டோ ஜி இரண்டாம் தலைமுறை

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2070 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் 2

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் 2

5.25 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.9 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1.5 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் ப்ரைம்

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் ப்ரைம்

5.0 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

பானாசோனிக் பி81

பானாசோனிக் பி81

5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

எஹ்டிசி டிசையர் 616

எஹ்டிசி டிசையர் 616

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
ஆக்டாகோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா ஈ3 டூயல்

சோனி எக்ஸ்பீரியா ஈ3 டூயல்

4.5 இன்ச், 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2330 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா சி3

சோனி எக்ஸ்பீரியா சி3

5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

எஹ்டிசி டிசையர் 816ஜி

எஹ்டிசி டிசையர் 816ஜி

5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல்சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
Best Mid-Range Smartphones To Buy. Check out the list of Best Mid-Range Smartphones To Buy in India Now.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X