ஸ்மார்ட்வாட்ச் கலாச்சாரம் ஆரம்பம்!!!
இன்றைய மாடர்ன் உலக மக்களிடம் சாதாரன மொபைல்களை விட ஸ்மார்ட்போன்களின் மோகம் அதிகம் உள்ளது. பெரும்பாலும் இளைஞர்கள் அனைவரும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதையே அதிகம் விரும்புகின்றனர்.
ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது ஒரு கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. இதையடுத்து இப்பொழுது ஸ்மார்ட்வாட்ச்கள் பற்றிய ஆர்வம் மக்கிளிடையே அதிகரித்துள்ளது. இதனால் பல முன்னனி நிறுவனங்களும் இப்பொழுது ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வெளியிடும் முயற்ச்சியில் தீவரமாக உள்ளனர்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐவாட்ச், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச், கூகுள் ஸ்மார்ட்வாட்ச், மைக்கிரோஷாப்ட் ஸ்மார்ட்வாட்ச் என பல முன்னனி நிறுவனங்கள் ஸ்மார்ட்வாட்ச்களை உருவாக்கி வருகின்றனர். இதை பற்றிய தகவலை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.
ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யும்

ஸ்மார்ட்வாட்ச்
சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் செப்டம்ப்ர் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்வாட்ச்
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் ஐவாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்
கூகுள் மற்றும் மோட்டோரோலா இணைந்து இந்த ஸ்மார்ட்வாட்சை வெளியிடலாம்.

ஸ்மார்ட்வாட்ச்
மைக்கிரோஷாப்ட் ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்
எல்ஜி ஜி வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்
சோனோஸ்டார் ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்
கிரோயோஸ் மீடியோர் ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்
இன்வாட்ச் ஒன் ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்
ஹீக் வாட்ச் ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்
ஏஜென்ட் ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்
ஹைடிஸ் கிராஸ்போ ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்
ஆன்டிராய்ட்லி இது இந்திய மாணவர்கள் உருவாக்கும் ஸ்மார்ட்வாட்ச் ஆகும்

ஸ்மார்ட்வாட்ச்
குவால்கம் ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்
இந்த ஸ்மார்ட்வாட்ச் முன்பே வெளிவந்துவிட்டது.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications