அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உண்மைகள், அறிவியலை இன்னும் அதிகமாக அறிந்து கொள்ளுங்கள்

By Meganathan
|

அறிவியல் தொழில்நுட்பம் அதன் வளர்ச்சி மூலம் உலகையே நாளுக்கு நாள் வியக்கவைக்கின்றது. தினமும் பல புதிய கண்டுபிடிப்புகள், மக்களின் வாழ்க்கை முறையை எலிமையாக்கும் நோக்கில் வெளியாகின்றன.ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும் இன்னும் சொல்லப்போனால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இல்லாமல் மனிதர்களின் வாழ்க்கை முறை இல்லை என்று சொல்லும் அளவு அதன் வளர்ச்சி தற்சமயம் இருக்கும் நிலையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றி உங்களுக்கு தெரியாத சில உண்மைகளை தான் உங்கு தொகுத்துள்ளோம்.

1

1

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 220 மில்லியன் டன் பழைய கணினி மற்றும் அதன் பாகங்கள் அழிக்கப்படுகின்றன

2

2

வைரத்தை ஆசிட் கொண்டு அழிக்க முடியாது, அதிக படியான தீயை கொண்டு தான் அழிக்க முடியும்

3

3

மூர்ஸ் விதியின் படி மைக்ரோசிப்கள் ஒவ்வொரு 18 முதல் 24 மாதங்களில் அதன் சக்தி இரு மடங்கு அதிகரிக்கும்

4

4

இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1921 ஆம் ஆண்டு வென்றார்

5

5

1903 ஆம் ஆண்டு டிசெம்பர் 17ல் முதல் கிட்டி ஹாக் விமானம் பறக்க வைக்கப்பட்டது ஆனால் ஆகஸ்டு 8, 1908 ஆம் ஆண்டு வரை ரைட் சகோதரர்கள் விமான ரகசியத்தை வெளியிடவே இல்லை

6

6

1981 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட விண்கலங்களின் எண்னிக்கை 2009 ஆம் ஆண்டில் 113 ஆக உயர்ந்தது

7

7

உலகின் முதல் நுண்ணலை 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற பில் க்ளின்டனின் பதிவேற்பு விழாவின் அனுப்பப்பட்டது

8

8

1947 இல் எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் ஒலித்தடையில் மோதினார்

9

9

ஐன்ஸ்டீன் இயற்பியலுக்கான நேபல் பரிசை வென்றார்

10

10

1901 ஆம் ஆண்டு ஸ்பெயின் பொறியாளர் லியோனர் டோ குவேடோ ரிமோட் கன்ட்ரோல் வளர்ச்சிக்கு மூலதனமாக இருந்தார்

11

11

1924 ஆம் ஆண்டு ஹைடெட்ஸூ யாகி மற்றும் ஷின்டாரோ யுடா ஆன்டெனா ஒன்றை கண்டறிந்தனர்

12

12

மேரி க்யூரி அறிவியலுக்கான முதல் நோபல் பரிசை வென்றார்

13

13

அதிக அமெரிக்க காப்புரிமைகளை யாரும் எளிதாக பெற முடியாது ஆனால் தாமஸ் எடிஸன் 1093 முறை பெற்றுள்ளார்

14

14

1962 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி பிரான்ஸ் முதல் ட்ரான்ஸ்அட்லான்டிக் டிரான்ஸ்மிஷனை பெற்றது

15

15

1906 ஆம் ஆண்டு வின்னிப்பெக் எலக்ட்ரிக் ரயில்வே நிறுவனம் பினாவா மின் நிலையத்தில் இருந்து 60,000 வாட்ஸ் மின்சக்தியை வின்னிப்பெக் நகருக்கு அளித்தது

16

16

1901 ஆம் ஆண்டு டிசெம்பர் 12 ஆம் தேதி போல்து, கார்ன்வால், இங்கிலாந்தில் மூர்ஸ் கோடு வார்த்தை எஸ் முதல் முறையாக ரேடியோ டிரான்ஸ்மிஷன் மேற்கொள்ளப்பட்டது

17

17

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதில்லை

18

18

மூர்ஸ் கோடை கண்டறிந்த சாமுவேல் மூர்ஸ் ஒரு ஓவியரும் கூட.

19

19

தொலைதொடர்பு செயற்கைக்கோள்கள் புவியின் வெளியில் நிலைநிறுத்த அவை 35,786 கிலோமீட்டர் தொலைவில் பூமியை போன்றே சுழல வேண்டும்

20

20

பூமியின் மொத்த சுற்றளவு 25,000 மைல்கள். அதன் மேற்பரப்பு 200,000,000 சதுர மைல்கள் மற்றும் அதன் எடை 6,588,000,000,000,000,000,000 டன்.

21

21

எரிக்ஸன் நிறுவனம் முதல் கைப்பேசிகளை 1979 ஆம் ஆண்டு தயாரித்தது

22

22

கணினிக்கு முதல் மவுஸை 1968 ஆம் ஆண்டு ட்கலஸ் என்கெல்பார்ட் கண்டறிந்தார்

23

23

ஜப்பான் மொழியில் வேர்டு பிராசஸர் டோக்யோவில் 1971 முதல் 1978 ஆம் ஆண்டு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது

24

24

உலகின் முதல் லேஸர் கலிபோர்னியா 1960 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது

25

25

அமெரிக்காவில் ஆஸ்டிராய்டு மற்றும் லூனார் லான்டார் வீடியோ கேம்கள் முதல் முறையாக பதிப்புரிமை பெற்றது

26

26

உலகின் அதிவேக வளர்ச்சியடைந்து வரும் தகவல்தொடர்பு சாதனமாக இஈன்டெர்நெட் விளங்குகிறது

27

27

1981 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட விண்கலம் 113 ஆக உயர்ந்ததுள்ளது

28

28

வேர்ல்டு வைடு வெப் என்ற சொற்றொடரை 1990 ஆம் ஆண்டு பெர்னர்ஸ் லீ அறிமுகப்படுத்தினார்

29

29

நுண்னலை தொழில்நுட்பம் மமுதல் முறையாக பில் க்ளின்டனின் பங்கேற்ற விழாவில் நடந்தது

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Science and technology Facts probably you might not know. Check out the interesting facts about science and technology that you might not know.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X