ஜியோவின் அடுத்த அதிரடி! மறுபடியும் 168 ஜிபி டேட்டடா இலவச ஆபர்;!

ஜியோவின் அடுத்த அதிரடி!

By Prakash
|

இன்று நாடு முழுவதும் அதிகப்படியான மக்கள் ஜியோ அதிரடி ஆபர் மூலம் பல்வேறு சலுகைகள் பெற்றுள்ளனர். மேலும் இந்திய நாட்டில் அதிக ஜியோ சிம் கொடுத்து இலவச கால் அழைப்புகளை அதிக நாள் வழங்கியது இந்த ரிலையன்ஸ் ஜியோ அமைப்பு.

கொந்தளித்த கெஜ்ரிவால்; போட்டு உடைத்த பிபிசி; எல்லாமே போலி ஓட்டுகள்.!?

மேலும் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு தான் 4ஜி சேவையை நாடு முழுவதும் தொடங்கியது. தற்போது ஜியோ மற்றும் விவோ நிறுவனங்கள் இனைந்து ஒரு அதிரடி ஆபரை நாடு முழுவதும் அறிவித்துள்ளது.

ஏர்டெல் புரட்சி : இதை விட்டால் ஜியோவை எதிர்கொள்ள வேறு வழியே இல்லை.!

முகேஷ் அம்பானி ;

முகேஷ் அம்பானி ;

முகேஷ் அம்பானி அவர்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களை வைத்துள்ளார். மிகப்பெரிய ஆளுமைத்திறன் கொண்டவர். மேலும் கடந்த ஆண்டு இறுதி முதல் மார்ச் 31 வரை இலவச கால் அழைப்புகள் மற்றும் இலவச டேட்டா போன்றவற்றை முகேஷ் அம்பானி அதிரடியாக அறிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோ கட்டணங்கள்:

ரிலையன்ஸ் ஜியோ கட்டணங்கள்:

ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் பொருத்தமாட்டில்இ மற்ற நிறுவனங்களின் கட்டணத்தை விடக் குறைவாகவே உள்ளது. முகேஸ் அம்பானியின் மார்ச் 31க்கு முன்னே அறிவித்த திட்டம் அலவில்லா கால் கட்டணம் பெற முதலில் 99 ருபாய் வசூலிக்கப்படும். மேலும் 303 ருபாய்க்கு கட்டணம் செலுத்தினால் தினசரி 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்று அறிவத்து இருந்தார். பின்பு ஏப்ரல் மாதத்தில் கட்டண சலுகையை மாற்றி அமைத்து அறிவித்தார் அது ஏன்னவென்றால் கட்டயமாக ப்ரைம் மெம்பர்-ல் இனைய 99 ருபாய் வசூலிக்கப்படும். மேலும் 309 ருபாய் கட்டணத்தைப் பயன்படுத்தி தினசரி 1ஜிபி டேட்டாவை பெற முடியும். என அறிவித்து இருந்தார்.

ஜியோவுடன் இனைந்தது விவோபோன் நிறுவனம்:

ஜியோவுடன் இனைந்தது விவோபோன் நிறுவனம்:

தற்போது ஜியோவுடன் இனைந்து விவோபோன் ஒரு அதிரடியான டேட்டா ஆபரை அறிவித்துள்ளது. மேலும் இத்திட்டம் விவோ மொபைல் போன் உள்ளவர்களுக்கு மட்டுமே உபயோகமாக உள்ளது. இந்த இலவச திட்டத்தை பல்வேறு மக்கள் பயன்படுத்த முடியாத நிலமை உள்ளது.

விவோ ஜியோ மேனியா:

விவோ ஜியோ மேனியா:

தற்போ விவோ ஜியோ மேனியா இத்திட்டத்தின் கீழ் தான் இலவச டேட்டாவை நாடு முழுவதும் அறிவித்துள்ளது. அதாவது விவோ மொபைலில் ஜியோ சிம் போட்டு பயன்படுத்தினால் மட்டுமே இலவச டேட்டாவைப்பெற முடியும், என அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

இலவச டேட்டா எப்படி பெறமுடியும்:

இலவச டேட்டா எப்படி பெறமுடியும்:

இந்த இலவச டேட்டா எப்படிபெற முடியும் என்றுபார்த்தால். தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஆதரித்தால் இந்த இலவச 168 ஜிபி டேட்டாவைப் பெற முடியும். தற்போது நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஒவ்வொரு ஆட்டத்தின்போது உங்கள் விறுப்பபடி ஏதாவது ஒரு அணியை தோந்தேடுத்து, அந்த அணி வெற்றிபெற எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். பின்பு அந்த அணி வெற்றிப்பெற்றால் 3ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும். மேலும் விளையாடடு சமன்-ல் முடிந்தால் 2ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும். பின்பு நிங்கள் எதிர்ப்பாத்த அணி தோல்வி அடைந்தால் 2ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும். பின்பு நிங்கள் எதிர்ப்பாத்த அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்தால் 168 ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும என அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

மேலும்படிக்க:ஜியோ-விற்கு தற்போது வந்த ஆபத்து? தப்பிக்கும் வழி என்ன?

மேலும்படிக்க:ஜியோ-விற்கு தற்போது வந்த ஆபத்து? தப்பிக்கும் வழி என்ன?

ஜியோ-விற்கு தற்போது வந்த ஆபத்து? தப்பிக்கும் வழி என்ன?

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio users can get up to 168 GB free data ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X