ரெக்கை முளைச்சு பறக்கும் தபால் பெட்டி..!

|

நாமெல்லாம் எப்போடா லெட்டர் வரும், கோரியர் வரும்னு வச்ச கண்ணு எடுக்கமா தெருவையயே பார்த்துக்கிட்டும், தெருவுலயே நின்னு காத்துக்கிட்டும் தான கிடப்போம்..?.? ஸ்விச்சர்லாந்துலயும் அப்படித்தான், ஆனா நேத்து வரைக்கும்..!

ரெக்கை முளைச்சு பறக்கும் தபால் பெட்டி..!

இன்னையில இருந்து அப்படி இல்லயாம், எல்லோரும் வானத்தையே பாக்குறாங்களாம். நம்ம ஊருல மழை வருதானு பாக்க மாட்டோம் அது போலதான், பின்ன... லெட்டர் மற்றும் கோரியர்கள் பறந்து வந்தா மேல பாக்காம..??!

கத்துக்குட்டிகள் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்கள்..!

பறக்கும் ட்ரோன்களை இன்று முதல் ஸ்விச்சர்லாந்து தபால் துறை அமல்படுத்துகிறது, அதாவது பறக்க விட்டு சோதித்து பார்த்து கொண்டு இருக்கிறது. இந்த பறக்கும் தாபல் பெட்டியின் தன்மைகளையும், செயல் திறன்களையும் இந்த மாதம் இறுதி வரை சோதித்து பார்க்க இருக்கிறதாம் ஸ்விச்சர்லாந்து..!

ரெக்கை முளைச்சு பறக்கும் தபால் பெட்டி..!

இந்த பறக்கும் தபால் ட்ரோனை, ஒரு முறை சார்ஜ் செய்தால் 1 கிலோ வரையிலான எடையை 10 கிலோ மீட்டர் வரை கொண்டு சென்று சேர்க்க்குமாம் மற்றும் இதன் மூலம் மிகவும் அவசரமான தபால்களை மிக வேகமாக கொண்டு சேர்க்க முடியும் என்பதும் சத்தியமே..! இம்மாதிரி பறக்கும் ட்ரோன்களை கொண்டு தபால்கள், பார்சல்கள் கொண்டு சேர்க்கப்படுவது புதிது ஒன்றுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..!

Best Mobiles in India

Read more about:
English summary
Drone postal deliveries begin in Switzerland.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X