கத்துக்குட்டிகள் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்கள்..!
எல்லோருக்குமே பெரிய பெரிய கனவுகள் இருந்தாலும் முதல் படி ஏறும் போது எல்லோருமே கத்துக்குட்டி தான். அதுவும் தொழில் நுட்பம் போன்ற துறையில் ஆர்வம் என்றால், சொல்லவே வேண்டாம். கற்றுக் கொள்ள ஆயிரம் இருக்கிறது.
அப்படியாக தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட நவீன கால 'டெக்' விரும்பிகள் பார்த்து ஊக்கம் கொள்ள வேண்டிய 'டாப்' 10 திரைப்படங்களை தான் பின் வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றோம்..!
ஸ்டீவ் ஜாப்ஸ் திரைப்படம் - இவ்ளோ விஷயம் இருக்கா..!
வார் கேம்ஸ், ஹாக்கர்ஸ், தி மேட்ரிக்ஸ் போன்ற படங்களெல்லாம் வேலைக்கு ஆகவில்லையா, பரவாயில்லை இவைகள் இருக்கின்றன..!

10. 2001 : தி ஸ்பேஸ் ஓடிஸ்ஸி :
கடந்த காலத்தையும், எதிர் காலத்தையும் முடிச்சுப் போடும் திரைப்படம்..!

09 .மைனாரிட்டி ரிபோர்ட் :
2054-இல் உலகம் எப்படி இருக்கும் என்று சித்தரிக்கும் திரைப்படம்..!

08. கோலாப்சஸ் :
அனிமேஷன் ஆவணத் திரைப்படம்..!

07. வால்-இ :
அனிமேஷன் திரைப்படம் தான், ஆனால் கண்டிப்பாக நம்மை கண் கலங்க வைக்கும்..!

06 . வி லிவ் இன் பப்ளிக் :
ஸ்மார்ட் போன்கள், இன்டர்நெட் மற்றும் சமூக வலைதளங்கள் பற்றிய திரைப்படம்..!

05. அவதார் :
இதை பற்றி சொல்லவே வேண்டாம். தொழில்நுட்ப வளர்ச்சியின் புதிய மைல் கல்..!

04. இன்செப்ஷன் :
தொழில்நுட்ப கருவிகளை மட்டுமல்ல பல புதிர்களையும் உள்ளடக்கிய திரைப்படம்..!

03. ஐயர்ன் மேன் / ஐயர்ன் மேன் 2 :
அதிநவீன தொழில்நுட்ப சிந்தனைகளை புகுத்தியுள்ள திரைப்படம்..!

02. தி சோஷியல் நெட்வர்க் :
ஹாக்கிங் சார்ந்த திரைப்படம்.!

01. ட்ரான் : லேஜேசி :
அதிநவீன 'தொழில்நுட்ப' பந்தயம் சார்ந்த திரைப்படம்..!


Click it and Unblock the Notifications