2012ன் அக்டோபர் முதல் டிசம்பர் வரை இன்டர்நெட்டில் இணைந்த தளங்களின் எண்ணிக்கை 6 மில்லியன்!

Written By:

2012ன் அக்டோபர் முதல் டிசம்பர் வரை இன்டர்நெட்டில் இணைந்த தளங்களின் எண்

ஆம் கடந்த 2012 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டான அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மட்டுமே சுமார் 6 மில்லியன் இணையதளங்கள் இன்டர்நெட்டில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது டொமைன் நேம் என்று சொல்லப்படும் இணையதளங்களின் பெயர்கள் கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் மட்டுமே 6 மில்லியன் அளவுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது என வெரிசைன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் தான் உலகம் முழுவதற்குமான .காம் மற்றும் .நெட் நீட்சிகளுக்கு உரிமையாளர்.

ஏப்ரல் 25 முதல் சாம்சங் கேலக்ஸி எஸ்4 இந்தியாவில் கிடைக்கும்?!

மேலும் இந்த அளவானது 2012ன் 3 ஆம் காலாண்டின் அளவைவிட 72.5 சதவிகிதம் அதிகம் எனவும் வெரிசைன் தரப்பு தெரிவித்துள்ளது.

ஒரு டொமைன் விலை ரூ.400 லிருந்து ரூ.1000 வரையிலும் இருக்கும். பிரீமியம் என்றவகையில் இந்த மொமைன் வாங்கினால் சில நேரம் அதன் விலையானது லட்சங்களில் கூட இருக்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot