1 நாள் மட்டும் தான் இருக்கு! உச்சக்கட்ட ஸ்மார்ட்போனை தரைமட்ட விலையில் வாங்கலாம்.!

|

ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் விற்பனையை நடத்தி வருகிறது. Flipkart இயர் எண்ட் சேல் நாளை உடன் முடிய இருக்கும் நிலையில் நீங்கள் ஏதேனும் புது ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இதுவே சரியான நேரமாகும்.

Flipkart இயர் எண்ட் சேல் விற்பனை

Flipkart இயர் எண்ட் சேல் விற்பனை

Flipkart இயர் எண்ட் சேல் விற்பனையை பொறுத்தவரை பல்வேறு எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக பிக்சல் 6ஏ, ஐபோன் 13, நத்திங் போன் 1 உள்ளிட்ட பல்வேறு 5ஜி ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. கூடுதலாக வங்கி மற்றும் எக்ஸ் சேஞ்ச் சலுகைகளும் உண்டு. நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த பட்டியல் உங்களுக்கு பேருதவியாக இருக்கும்.

ஐபோன் 13

ஐபோன் 13

ஐபோன் 13 மாடலுக்கு தொடர்ந்து தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஐபோன் 13 5ஜி ரூ.61,999க்கு பிளிப்கார்ட் இயர் விற்பனையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.69,990 ஆகும். 128ஜிபி வேரியண்ட் ஆன இந்த ஐபோன் 13 மாடலுக்கு பிளிப்கார்ட்டில் ரூ.7991 என தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் ஒன்று இருக்கிறது. இந்த ஐபோன் மாடல் உடன் சார்ஜர் அனுப்பப்படாது, எனவே சார்ஜர் வாங்க நீங்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டும்.

Samsung Galaxy S22+

Samsung Galaxy S22+

Samsung Galaxy S22+ ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.69,999 என ஆரம்ப விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. சாம்சங் ப்ரீமியம் மாடல் ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

கூகுள் பிக்சல் 6ஏ

கூகுள் பிக்சல் 6ஏ

ரூ.30,000 விலை வரம்பில் கூகுள் பிக்சல் 6ஏ போனை வாங்கலாம் என்றால் நம்ப முடிகிறதா, ஆம் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.30,000 விலையில் பிக்சல் 6ஏ போனை வாங்கலாம். இந்த 5ஜி போன் ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.43,999க்கு அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த போன் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ரூ.29,999 என வாங்கலாம். சிறந்த மென்பொருள் அனுபவத்தையும் சமீபத்திய ஆண்ட்ராய்டு அம்சங்களையும் இதில் நீங்கள் பெறலாம்.

மோட்டோ எட்ஜ் 30

மோட்டோ எட்ஜ் 30

மோட்டோ எட்ஜ் 30 ஆனது சிறந்த ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட்போன் ஆகும். பிளிப்கார்ட் இயர் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.22,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.30,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. சிறந்த மேம்பட்ட அம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனை ரூ.22,999 என வாங்க நாளை ஒரு நாள் மட்டுமே வாய்ப்பிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்மார்ட்டிவி தள்ளுபடி

ஸ்மார்ட்டிவி தள்ளுபடி

பிளிப்கார்ட் இயர் எண்ட் விற்பனையில் ஸ்மார்ட்டிவிகளும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ரூ.43,990க்கு விற்ற 43 இன்ச் Smart TV ரூ.14,490 விலையில் கிடைக்கிறது. விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 43 இன்ச் Smart TV தள்ளுபடி

சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

இந்த இடத்தில் ஒரு கேள்வி வரும் ஐபோன் 14 அறிமுகமான நிலையில் ஐபோன் 13 வாங்கலாமா என்று. ஐபோன் 13 வாங்குவதும் சிறந்த முடிவு தான். ஐபோன் 13 இல் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 12 எம்பி டூயல் ரியர் கேமரா, 12 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏ15 பயோனிக் சிப் மூலம் இந்த மாடல் இயக்கப்படுகிறது.

நைட்மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் என பல்வேறு ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஐபோன் மாடலின் கேமரா. இதன் டிஸ்ப்ளே ஆனது சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஐஓஎஸ் 15 மூலம் இந்த ஐபோன் இயக்கப்படுகிறது.

ஐபோன் 14 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஐபோன் 13 வாங்கலாமா?

ஐபோன் 14 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஐபோன் 13 வாங்கலாமா?

ஐபோன் 14 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஐபோன் 13 வாங்கலாமா என்ற கேள்வி வரலாம். ஐபோன் 13 இல் 6.1 இன்ச் 60 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி திரையில், 12 எம்பி செல்பி கேமரா மற்றும் ஃபேஸ் ஐடி சென்சார்கள் உள்ளன. இது A15 பயோனிக் சிப் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மாடலின் பின்புறத்தில் 12MP டூயல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

எதை வாங்குவதே சிறந்த தேர்வு?

எதை வாங்குவதே சிறந்த தேர்வு?

ஐபோன் 14 ஆனது ரூ.79,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் முந்தைய ஐபோன் 13 இல் இருக்கும் அதே ஏ15 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெரிய பேட்டரி மற்றும் கூடுதல் ஜிபியூ கோர் ஆகியவை இருக்கிறது. வடிவமைப்பில் தொடங்கி பெரும்பாலான அம்சங்கள் ஐபோன் 13 போன்றே இருக்கிறது. எனவே செலவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஐபோன் 13 வாங்குவதே சிறந்த தேர்வாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Only 1 day left for Flipkart Year End Sale: Last Chance to Buy a Smartphone With Huge Discount Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X