தண்ணீரிலேயே செல்போனை 'சார்ஜ்' செய்யலாம்...

Click Here For New Smartphones Gallery
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய யுக்தியொன்றை உருவாக்கியிருக்கிறார்கள். அதன்படி செல்போனை நீரை மட்டுமே பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். இம்முறையில் மின்சாரம் தேவையே இல்லை. நமக்கு அருகில் உள்ள எந்த தண்ணீரை வேண்டுமானாலும் பயன்படுத்தி செல்போனை சார்ஜ் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது ஒரு தற்காலிக நிவாரணியாகவும் இருக்கும். எந்த இடமானாலும் சார்ஜ் செய்ய இயலும். மின்சாரம் இல்லை என்ற கவலையே இல்லை. இந்த சாதனத்தை எடுத்துச் செல்வதும் மிகவும் எளிதான செய்யலே!
திரைப்பட உலகின் மிகச்சிறிய திரைப்படம்...ஒரு சிறுவனும் அவனது அணுக்களும்!
ஸ்வீடனின் KTH ராயல் இன்ஸ்டிடூட் ஆப் டெக்னாலஜி சார்பில் இந்த சிறிய சாதனத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது நல்ல நீர் மற்றும் உப்பு நீரையும் பயன்படுத்தலாம். மேலும் 3 வாட்ஸ் அளவுக்கு இதன் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications