திரைப்பட உலகின் மிகச்சிறிய திரைப்படம்...ஒரு சிறுவனும் அவனது அணுக்களும்!

Posted By:

அணுக்களில் தீவிர ஆராய்ச்சி செய்துவரும் ஐபிஎம் ரிசர்ச் பிரிவு, இதை விவரிக்கும் வகையில் புதிதாக ஒரு சாதனையும் செய்துள்ளது. அதாவது அணுக்களை மையமாக வைத்து உலகிலேயே மிகச்சிறிய திரைப்படத்தை உருவாக்கியுள்ளது.

அணுவை வைத்து அனிமேஷன் செய்து படமாக்கியுள்ளனர். ஒரு நிமிடம் 34 வினாடிகள் மட்டுமே இருக்கும் இந்தப் படத்தின் பெயர் "ஒரு சிறுவனும் அவனது அணுக்களும்!"[A Boy and his Atoms].

இந்த அனிமேஷன் படத்தில் வரும் சிறுவனும் அவனது அணுக்களுமே கதையாக்கப்பட்டு, அழகிய இசையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் கிடைக்குமா எனவும் எதிர்பார்க்க துவங்கியுள்ளனர். இந்த திரைப்படம் மற்றும் அதை உருவாக்கியவிதம் குறித்த வீடியோ தொகுப்பு பின்வருமாறு!

சிறந்த ஹோம் தியேட்டர் சிஸ்டம்ஸ்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

திரைப்பட உலகின் மிகச்சிறிய திரைப்படம்...

ஒரு சிறுவனும் அவனது அணுக்களும்!

திரைப்பட உலகின் மிகச்சிறிய திரைப்படம்...

ஒரு சிறுவனும் அவனது அணுக்களும்!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot