2 நோக்கியா லுமியா போன்கள் இந்தவாரம் வெளியாகிறது....
நோக்கியா நிறுவனத்தின் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களின் வரிசைக்கு அடித்தளம் அமைத்ததில் நோக்கியா லுமியா போன்களுக்கு உண்டு. நோக்கியா லுமியா போன்கள் விண்டோஸ் போன் இயங்குதளத்தில் செயல்படக்கூடிய சிறந்த போன்கள்.

இப்பொழுது நோக்கியா லுமியா போன்கள் பற்றி புதிதாக ஒரு வதந்தி வெளியாகியுள்ளது. அதாவது நோக்கியா லுமியா வரிசைக்கு புதிதாக 2 போன்கள் வரப்போவதாக அவை, நோக்கியா லுமியா 620 மற்றும் நோக்கியா லுமியா 720. இந்த இரண்டு போன்களும் இவ்வாரத்திற்குள் இந்திய மொபைல் சந்தைகளில் கிடைக்குமெனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நமது Gizbot, நோக்கியாவிற்கான இந்திய பிரிவை தொடர்புகொண்டபொழுது மலுப்பினார்கள். விரைவில் அறிவிப்புவரும் என்றும் தெரிவித்தார்கள்.
இவ்விரண்டு போன்களும் நல்ல தொழில்நுட்பத்துடன் கிடைக்கும். இவற்றின் விலைகள் பின்வருமாறு. நோக்கியா லுமியா 720யானது சுமார் ரூ.17,707க்கும், நோக்கியா லுமியா 620யானது சுமார் ரூ.15,000க்கும் விற்கப்படுமெனத்தெரிகிறது.
உங்க செல்போன் திருட்டுப்போகாமல் இருக்க...போனால்?
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications