நோக்கியா ஊழியர்களுக்கு 'டபுள்' சம்பள உயர்வு!

Written By:

சென்னையில் செயல்பட்டுவரும் நோக்கியா நிறுவனம் புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, நோக்கியாவின் சென்னை தொழிற்சாலையில் பணிபுரியும் சம்பளங்கள் பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாம்!

நோக்கியா ஊழியர்களுக்கு 'டபுள்' சம்பள உயர்வு!

விண்டோஸ் போன்கள் பற்றிய சிறப்புத்தகவல்கள்...

சென்னையில் உள்ள நோக்கியா நிறுவனத்தில் பணிபுரியும் 9,000 பணியாளர்களில் 3,000 பேருக்கு இந்த சம்பள உயர்வு அமல்படுத்தப்படும் எனவும் தெரிகிறது. முன்னர் ரூ.7,000 வாங்கியவர்கள், தற்பொழுது ரூ.21,000 வாங்குவார்கள் எனவும் தெரிகிறது.

பெரிய பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும் சம்பள உயர்வு இருக்குமெனத் தெரிகிறது. இந்நிறுவனத்தில் உள்ள 9 ஆயிரம் பணியாளர்களில் 55 சதவிகிதத்தினர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் அலுவலகம் இவ்வளவு அழகா இருக்குமா?

Gadgets Gallery

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot