ஏர்டெல் அலுவலகம் இவ்வளவு அழகா இருக்குமா?
ஏர்டெல் தான் கடந்த வருடம் அதிகமான இந்தியர்களால் பயன்படுத்தப்பட்டது என்ற பெருமையைப்பெற்றது மட்டுமல்லாது, இத்துறையில் முதலிடத்திலும் உள்ளது.
பாரதி ஏர்டெல் லிமிடெட் என அழைக்கப்படும் இந்நிறுவனத்தை 'ஏர்டெல்' என்று குறிப்பிட்டால் மட்டுமே பெரும்பாலானோருக்குத் தெரிகிறது. ஜூலை 7ஆம் நாள் 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் நிறுவுனர் "சுனில் பாரதி மிட்டல்" ஆவார். இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் இருப்பது உங்களுக்கும் தெரிந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
குளிச்சுட்டே போன் பேச முடியுமாம்! பாத்ரூமிலும் போன்...
இந்தியா உற்பட மொத்தம் 20 நாடுகளில் தனது சேவையை வழங்குகிறது ஏர்டெல்! இந்நிறுவனத்தில் மொத்தம் 21,299 பணியாளர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏர்டெல் நிறுவனத்தின் அழகிய அலுவலக வடிவமைப்பின் படங்களை நீங்களே பாருங்கள். ஏனைய படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்...

Click it and Unblock the Notifications