சாம்சங் மற்றும் ஆப்பிளுக்கு ஆப்பு வைக்க போகும் ஆசிய நிறுவனங்கள்

By Meganathan
|

ஆசிய மற்றும் உலகின் மிகப்பெரிய மொபைல் நிறுவனமாக விளங்கும் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக பல மொபைல் நிறுவனங்கள் சந்தையில் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த வகையில் பல நிறுவனங்கள் இருந்தாலும் எல்லா நிறுவனங்களும் வரவேற்பை பெரும் என்பதில் எந்த உத்திரவாதமும் இல்லை. செம காமெடி படங்கள்

1

1

ஆசியாவில் பிரபலமாகி வரும் சீன நிறுவனமான சியோமி இந்தாண்டு 60 மில்லியன் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

2

2

கூல்பேட் சீனாவின் ஸ்மார்ட் போன் சந்தையில் 3 ஆம் இடம் வகிக்கிறது. இந்நிறுவனம் மிக குறைந்த விலையில் ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன்களை தயாரித்து வருகின்றது.

3

3

இந்த சீன நிறுவனமும் உள்நாடு மட்டுமில்லாமல் உலகளவிலும் பெரிய நிறுவனமாக இருக்கின்றது

4

4

சீனாவின் மிகப்பெரிய நிறுவனமாக புதிதாக உதயமாகியிருக்கும் இந்நிறுவனமும் குறைந்த விலை ஸ்மார்ட் போன்களை இணையத்தில் மட்டுமே விற்பனை செய்து வருகின்றது

5

5

இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை எட்டும் தருவாயில் இருக்கின்றது

6

6

மைக்ரோமேக்ஸ்க்கு அடுத்த படியாக கார்பன் இருந்த போதும் வேகமாக வளர்நது வரும் நிறுவனமாக உறுவெடுத்துள்ளது

7

7

சிறிய நிறுவனம் என்றாலும் இந்தியாவில் குறைந்த விலை ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது

8

8

பாகிஸ்தான் நிறுனமான கியு மொபைல் அந்நாட்டில் முகப்பெரிய நிறுவனமாக விளங்குகிறது

9

9

இந்தோனேசியா நிறுவனமான ஸ்மார்ட்ஃப்ரென் குறைந்த விலை மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆன்டிராய்டு போந்களை கொண்டு சேர்த்து வருகின்றது

10

10

குறைந்த விலையில் தரமான ஆன்டிராய்டு போன்களை வெளியிடுவதில் இந்த இந்தோனிசய நிறுவனம் கவனம் செலுத்துகிறகது

11

11

இந்தோனேசிய நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவில் இயங்கும் இந்நிறுவனம் 80 சதவீதம் குறைந்த விலை பீச்சர் போன்களையே விற்பனை செய்து வருகின்றது

12

12

இந்த மலேசிய நிறுவனம் ஸ்டைல் மற்றும் வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்துகின்றது

13

13

தாய்லாந்தை சேர்ந்த இந்நிறுவனம் வளர்ந்து வரும் மொபைல் நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது

14

14

இந்த பிலிப்பைன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியைடைந்து வருகின்றது

15

15

செர்ரி மொபைல்ஸை விட அதிக அம்சங்களை கொண்ட ஸ்மார்ட் போனை குறைந்த விலையில் ஸ்டார் மொபைல்ஸ் விற்பனை செய்கின்றது

எல்லா துறையிலும் போட்டி என்பது சாதாரணமான விஷயம் என்றாலும் மொபைல் சந்தையில் நற்பெயர் எடுப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இங்கு ஆசியவில் வளர்நது வரும் 15 மொபைல் நிறுவனங்களின் பட்டியலை பார்க்க போறீங்க. இவை எதிர்காலத்தில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரும் போடட்டியாக அமையும் என்றும் கணிக்கப்படுகின்றது. அம்மா ஆப்ஸ்

Best Mobiles in India

English summary
New Smartphone makers dreaming to crush Samsung and Apple. Here is a list of 15 new smartphone makers from Asia Who are dreaming to Crush Samsung and Apple.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X