Home
Mobile

ஜெ ஜெயலலிதா சீஃப் மினிஸ்டர் அம்மா ஆப்ஸ் உங்க ஆன்டிராய்டுல இது இருக்கா

ஆன்டிராய்டு போன்ல எத்தனையோ அப்ளிகேஷனை பயன்படுத்திட்டு வரீங்க, அவைகளில் சில அப்ளிகேஷன்கள் பொழுதுபோக்கு, விளையாட்டு, என எல்லாவற்றிர்க்கும் அப்ளிகேஷன்கள் இருப்பது உங்களுக்கு தெரியும். நீங்க ஆளும் கட்சியை சேர்ந்தவராக இருந்தால் இந்த ஆப் பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.செம காமெடி படங்களுக்கு க்ளிக் பன்னுங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஜெ ஜெயலலிதா சீஃப் மினிஸ்டர் ஆப் நீங்க டவுன்லோடு பன்னிட்டீங்களா

ஜெ ஜெயலலிதா சீஃப் மினிஸ்டர் ஆப் பற்றி உங்களுக்கு தெரியுமா, இப்படி ஒரு ஆப் இருக்கானு கேட்கிறீங்களா, இருக்குங்க இந்த ஆப் அஇஅதிமுக அபிமானிகளுக்காக அறி்மமுகப்படுத்தப்பட்டிருப்பதோடு இதில் முன்னாள் தமிழக முதல்வரை பற்றிய தகவல்கள் மற்றும் அஇஅதிமுக கட்சியை பற்றியும் அக்கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை பற்றிய தகவல்களும் அப்டேட் செய்யப்படும்.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஜெ ஜெயலலிதா சீஃப் மினிஸ்டர் ஆப் நீங்க டவுன்லோடு பன்னிட்டீங்களா

இந்த அப்ளிகேஷன் ஆஃப் லைன் ஆப் என்பதால் இதை நீங்க கூகுள் ஸ்டோரில் இருந்து இன்டெர்நெட் வசதி இல்லாமலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், என்பதோடு இது இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நீங்க இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்திட்டீங்களா.

Best Mobiles in India

English summary
J Jayalalitha Chief Minister An App for AIADMk members. This is an App About the EX. Chief Minister of Tamil Nadu Selvi. J Jayalalitha, which has all the details of Jayalalitha and also the AIADMK party.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X