Home
News

Jio-வின் 15 ரூபாய் பிளான்! இப்படி ஒரு ரீசார்ஜ் இருக்குன்னு பலருக்கும் தெரியாது!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் தான் 5ஜி சேவையை அறிமுகம் செய்தன. குறிப்பாக இந்த நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே 5ஜி சேவையை வழங்கி வருகிறது. விரைவில் நாடு முழுவதும் இந்நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ

ஜியோ

அதேபோல் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட கம்மி விலையில் 4ஜி டேட்டா வவுச்சர்களை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். குறிப்பாக சில ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் ஜியோ நிறுவனத்தின் கம்மி விலை வவுச்சர்களை தான் அதிகம் ரீசார்ஜ் செய்கின்றனர். இப்போது ஜியோ நிறுவனம் கம்மி விலையில் வழங்கும் சில 4ஜி டேட்டா வவுச்சர்களைப் பார்ப்போம்.

ஜியோ ரூ.15 டேட்டா வவுச்சர்

ஜியோ ரூ.15 டேட்டா வவுச்சர்

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.15 டேட்டா வவுச்சர் ஆனது 1ஜிபி 4ஜி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தை அதிக மக்கள் பயன்படுத்துகின்றர் என்றுதான் கூறவேண்டும்.

கம்மி விலை டேட்டா வவுச்சர் திட்டங்கள்

கம்மி விலை டேட்டா வவுச்சர் திட்டங்கள்

ஜியோ ரூ.25 டேட்டா வவுச்சர் ஆனது 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அடுத்து ரூ.61 டேட்டா வவுச்சர் ஆனது 6ஜிபி டேட்டா நன்மையை தருகிறது. அதன்பின்பு ரூ.121 டேட்டா வவுச்சர் ஆனது 12ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கம்மி
விலை டேட்டா வவுச்சர்கள் வேலிடிட்டி ஆனது உங்கள் ஆக்டிவ் திட்டங்களின் மேல் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போது ஜியோ நிறுவனம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

ஜியோ ரூ.299  திட்டம்

ஜியோ ரூ.299 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 56ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

மேலும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்றவற்றுக்கான அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 மணி நேரத்துக்குள்ள பண்ணணும்! இல்லனா? Telegram App-ல் பலருக்கும் தெரியாத ஒரு சமாச்சாரம்!

ஜியோ ரூ.249  திட்டம்

ஜியோ ரூ.249 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 23 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற ஆப் வசதிகளுக்கான அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.533 திட்டம்

ஜியோ ரூ.533 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற ஆப் வசதிகளுக்கான அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.719  திட்டம்

ஜியோ ரூ.719 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதுதவிர ஜியோசினிமா, ஜியோடிவி,ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட்போன்ற ஆப் வசதிகளுக்கான அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Looking for Cheap and Best Data Recharge From Jio Check these 4 Plans available under Rs 150: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X