செல்போன்களுக்கான காமசூத்ரா ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்...இப்பொழுது 3டியில்...

Posted By:

2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தாம்பத்திய வாழ்க்கைக்கு பெரிதும் உதவுவதாக சொல்லப்படுகின்ற காமசூத்ரா என்ற செக்ஸ் புத்தகம் இப்பொழுது புதிய வடிவம் பெறுகிறது. ஆம் 21 ஆண்டில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்களின் அடுத்த கட்டமாக இதை சொல்கிறார்கள்.

ஆம்! இந்த அறிய காமசூத்ரா புத்தகம் இப்பொழுது ஆன்ட்ராய்டு மென்பொருளாக, அதுவும் 3டி வசதியுடன் உருவெடுத்துள்ளது. காமசூத்ரா புத்தகத்தின் சிறப்பே 'உறவை' இந்த இந்த பொசிஷன்களில் செய்யலாம் என்பதாம். இதனால் ஏற்படும் நன்மைகளையும் விளக்கியுள்ளதாம் இந்த புத்தகம். "இதையே படங்களுடன் 3டி வடிவில் தருகிறோம். இந்த புதிய மென்பொருள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட் கணினிகளில் பயன்படுத்தும் வகையில் தற்பொழுது கிடைக்கிறது" என்கிறார் எக்சைட் புத்தகங்களின் இயக்குனர் ஹசல் குஷின்.

கங்ணம் ஸ்டைல் பாடகரின் புதிய பாடல்...

மேலும் "இந்த 2,000 ஆண்டுகள் பழமையான காமசூத்ரா, தம்பதிகளுக்கு அவர்களது வாழ்க்கை சிறக்க, இன்புற்றிருக்க இதுவரை நல்ல வழிகாட்டியாகவே விளங்கியுள்ளது. இதை அடுத்த தலைமுறைக்கு பயன்படுமாறு வித்யாசமாக வழங்கியுள்ளோம்." என்றார் குஷின்...

இந்த காமசூத்ரா புத்தகமானது 1883ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாம். கீழே இரண்டு இலவச ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள் தரப்பட்டுள்ளன. பயன்படுத்துங்கள்...வாழ்க்கையை கொண்டாடுங்கள்...

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot