உங்கள் மொபைல் ஒரிஜினலா போலியானதா ? கண்டறிவது எப்படி ?

Posted By:

நாம் வைத்துள்ள மொபைல் போன் ஒரிஜினாலா அல்லது போலியானதா என்பதை வெகு சுலபமாக கண்டறியலாம். குறிப்பாக, சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும்.

உங்கள் மொபைல் ஒரிஜினலா போலியானதா ? கண்டறிவது எப்படி ?

மேலும் ஸ்மார்ட்போன் படங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள். உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்...

பின்பு, அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்ய வேண்டும். இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்க வேண்டும். அப்படி வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

சில போன்களுக்கு பதில் கிடைப்பதில்லை என்பதையும், சில நெட்வொர்க்குகள் ரூ.3ஐ பிடிங்கிக்கொள்ளும் என்பதையும் தாண்டி ரிஸ்க் எடுக்கவும்!

உலகிலேயே மிகவும் குட்டி செல்போன் எதுதெரியுமா?

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot