உலகிலேயே மிகவும் குட்டி செல்போன் எதுதெரியுமா?
நாம் பெரிய வடிவமைப்பையுடைய பல செல்போன்களை ஏற்கெனவே பார்த்துள்ளோம். இந்த ஸ்மார்ட்போன்களின் யுகத்தில் 4 அங்குலங்களுக்கும் மேலான செல்போன்களெல்லாம் மிகவும் சாதாரணமே!
மேலும் ஸ்மார்ட்போன் படங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில் உலகின் மிகச்சிறிய மற்றும் எடைகுறைவான செல்போனை வெளியிட்டுள்ளது ஜப்பானைச் சேர்ந்த ஒரு நிறுவனம். இந்நிறுவனத்தின் பெயர் வில்காம். இந்நிறுவனம்தான் உலகிலேயே குட்டியான போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த குட்டி போனுக்கு 'போன் ஸ்ட்ராப் 2 WX06A' எனவும் பெயரிட்டிருக்கிறார்கள்.
இது 32 x 70 x 10.7 என்ற அளவிலும் 32 கிராம்கள் எடையுடனும் இருக்குமென்பதே இதன் சிறப்பு. மேலும் இதன் நுட்பக்கூறுகளாவன,
- 1 அங்குல திரை,
- ஈமெயில் அனுப்பலாம்,
- இன்ஃபிராரெட் சென்சார்,
- கேமரா இல்லை,
- 2 மணிநேரம் பேசுமளவு பேட்டரி,
ஐபோன் 5வுடன் இதை ஒப்பிடுகையில் 4 மடங்கு சிறிய போனாகும். இந்த போனானது பிங்க் மற்றும் கருப்பு வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மின்சார சிக்கல்களை தீர்க்க இம்மாதிரி சாதனங்கள் பயன்படுத்தலாமே!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications