விண்வெளியில் முதல் ஸ்மார்ட்போன்...இந்தியாவின் அரிய சாதனை...
oi
-Karthikeyan
By Karthikeyan

ஸ்மார்ட்போனை முதன்முதலில் விண்வெளிக்கு அனுப்பிய நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. இதற்காக பிரத்யோகமாகவே ஒரு லாஞ்சர் வடிவமைக்கப்பட்டு வெண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சில நல்ல அப்ளிகேசன்களும் சில விளையாட்டுத்தனமான அப்ளிகேசன்களும் இருகின்றதாம்.
இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ஸ்டாண்டர்ட்1 என்ற ஸ்பேஸ்கிராப்ட் என்ற சாதனத்தில் தான் இந்த ஸ்மார்ட்போன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதை உருவாக்கியவர்கள் 'சுர்ரே' விஞ்ஞானிகள்... இந்த ஸ்மார்ட்போன் தாங்கிய ஸ்பேஸ்கிராப்ட் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பப்பட்டது.
விண்வெளியில் ஸ்மார்ட்போன்களின் செயல்பாட்டை அறிவதற்காகவும் மேலும் சில காரணங்களுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
செல்போன்களுக்கான 3ஜி இன்டர்நெட் பிளான்கள்...
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Thursday, February 28, 2013, 12:23 [IST]
Other articles published on Feb 28, 2013


Click it and Unblock the Notifications