செல்போன்களுக்கான 3ஜி இன்டர்நெட் பிளான்கள்...

Posted By:

3ஜி இன்டர்நெட் வசதியை நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்துகிறோம். இதுபற்றிய நுட்பமான தகவல்கள் தெரியாமல் பணத்தை வீணடிக்கிறோம். சில நேரங்களில் சேவை வழங்கும் நிறுவனங்கள் தாங்களாகவே ஏதாவதொரு இன்டர்நெட் பிளானை நமக்கு ஆரம்பித்துவிட்டுவிட்டு அநியாயக் கொள்ளையிலும் இறங்குவார்கள் என்பது ஊரறிந்த சேதி!

இங்கே செல்போன்களுக்கான சில 3ஜி இன்டர்நெட் வசதியின் பிலாங்களை வெளியிட்டுள்ளோம். உங்களுக்கு தேவைப்பட்டால் குறிப்பிட்டதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

மேலும் ஸ்மார்ட்போன் படங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
3ஜி இன்டர்நெட் வசதி

செல்போன்களுக்கான 3ஜி இன்டர்நெட் பிளான்கள்...

இங்கே செல்போன்களுக்கான சில 3ஜி இன்டர்நெட் வசதியின் பிலாங்களை வெளியிட்டுள்ளோம். உங்களுக்கு தேவைப்பட்டால் குறிப்பிட்டதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

>>>>

வோடாபோன் 3ஜி இன்டர்நெட்:

செல்போன்களுக்கான 3ஜி இன்டர்நெட் பிளான்கள்...

தொகை : ரூ.8
அளவு [எம்பி-களில்] :30
கால அவகாசம்: 1 நாள்

தொகை : ரூ.45
அளவு [எம்பி-களில்] : 150
கால அவகாசம்: 7 நாட்கள்

தொகை : ரூ.102
அளவு [எம்பி-களில்] : 300
கால அவகாசம்: 30 நாட்கள்

பயன்படுத்த : *121*தொகை# அழுத்துங்கள்.

ஏர்செல் 3ஜி இன்டர்நெட்:

செல்போன்களுக்கான 3ஜி இன்டர்நெட் பிளான்கள்...

தொகை : ரூ.8
அளவு [எம்பி-களில்] : 50
கால அவகாசம்: 1 நாள்

தொகை : ரூ.17
அளவு [எம்பி-களில்] : 100
கால அவகாசம்: 3 நாட்கள்

தொகை : ரூ.128
அளவு [எம்பி-களில்] : 500
கால அவகாசம்: 30 நாட்கள

ஏர்டெல் 3ஜி இன்டர்நெட்:

செல்போன்களுக்கான 3ஜி இன்டர்நெட் பிளான்கள்...

தொகை : ரூ.45
அளவு [எம்பி-களில்] : 150
கால அவகாசம்: 7 நாட்கள்

தொகை : ரூ.101
அளவு [எம்பி-களில்] : 300
கால அவகாசம்: 30 நாட்கள்

ரிலையன்ஸ் 3ஜி இன்டர்நெட்:

செல்போன்களுக்கான 3ஜி இன்டர்நெட் பிளான்கள்...

தொகை : ரூ.10
அளவு [எம்பி-களில்] : 30
கால அவகாசம்: 1 நாள்

தொகை : ரூ.45
அளவு [எம்பி-களில்] : 150
கால அவகாசம்: 7 நாட்கள்

தொகை : ரூ.97
அளவு [எம்பி-களில்] : 300
கால அவகாசம்: 30 நாட்கள்

பயன்படுத்த : *565*தொகை# அழுத்துங்கள்.

ஏர்செல் 3ஜி இன்டர்நெட்: [விலை அதிகம்]

செல்போன்களுக்கான 3ஜி இன்டர்நெட் பிளான்கள்...

தொகை : ரூ.198
அளவு [ஜிபி-களில்] : 1
கால அவகாசம்: 30 நாட்கள்

தொகை : ரூ.399
அளவு [ஜிபி-களில்] : 2
கால அவகாசம்: 30 நாட்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

மேலும் ஸ்மார்ட்போன் படங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot