ஆண்ட்ராய்டு சாதனத்தில் ஏ.பி.என். செட்டிங்ஸ்-ஐ கான்ஃபிகர் செய்வது எப்படி?

இவற்றில் சில அம்சங்கள் அனைவராலும் பயன்படுத்த முடியும் என்றாலும், சில அம்சங்களை அதிகளவு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரால் மட்டுமே பயன்படுத்த முடியும்.

|

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் குறையாக இருப்பது, அதனை அதிகளவு கஸ்டமைஸ் செய்ய முடிவது தான். இவற்றில் சில அம்சங்கள் அனைவராலும் பயன்படுத்த முடியும் என்றாலும், சில அம்சங்களை அதிகளவு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரால் மட்டுமே பயன்படுத்த முடியும்.

அவ்வாறான செட்டிங்களில் ஒன்றாக அக்சஸ் பாயின்ட் நேம் எனப்படும் ஏ.பி.என். இருக்கிறது. இவை ஸ்மார்ட்போனில் மொபைல் டேட்டா இணைப்பு சீராக இருக்கத் தேவையான கான்ஃபிகரேஷன் அல்லது செட்டிங் ஆகும்.

ஆண்ட்ராய்டு-இல் ஏ.பி.என். செட்டிங்ஸ்-ஐ கான்ஃபிகர் செய்வது எப்படி?

<strong>அமேசான் நிறுவனரை பாதுகாக்க புல்லட் புரூப் கட்டிடம்</strong>அமேசான் நிறுவனரை பாதுகாக்க புல்லட் புரூப் கட்டிடம்

நெட்வொர்க் ஆப்பரேட்டரை மாற்றும் போது தான ஏ.பி.என். பயன்பாடு பற்றி சரியாக புரிந்து கொள்ள முடியும். இது பொதுப்படையான ஒன்றாக இருந்தாலும், மொபைல் டேட்டா வேலை செய்யாத போதும் இவற்றை இயக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இதற்கு ஆண்ட்ராய்டை ஏ.பி.என். செட்டிங்கை மேனுவலாக கான்ஃபிகர் செய்ய வேண்டும்.

ஏ.பி.என். விவரங்கள் மொபைல் போனில் ஆப்பரேட்டர் நெட்வொர்க்குடன் இணைய உதவுகிறது. இந்த போர்ட்களை கொண்டு மல்டிமீடியா மெசேஜிங் சேவைக்கான மெசேஜ்களை (எம்.எம்.எஸ்.) அனுப்பவும், திரும்ப பெறவும் வழி செய்கிறது. இந்த விவரங்கள் ஏ.பி.என். மற்றும் இதர அத்தியாவசிய தகவல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

எகிப்தை மீண்டும் புரட்டி போட்ட 4500 ஆண்டு மர்மம்: விடாத மம்மிகள்.!
ஆண்ட்ராய்டில் ஏ.பி.என். செட்டப் செய்வது

ஆண்ட்ராய்டில் ஏ.பி.என். கான்ஃபிகர் செய்ய எளிய வழிமுறை மொபைல் போனை ஆஃப் செய்து, பழைய சிம் கார்டு செருகி போனை மீண்டும் ஆன் செய்வது தான். புதிய நெட்வொர்க் ஆப்பரேட்டருடன் இணையும் போது, இது சாத்தியமாகும். இது வேலை செய்யாத பட்சத்தில் அக்சஸ் பாயிண்ட் மூலம் கான்ஃபிகர் செய்யலாம்.

மனைவிக்காக தனது கைப்பட பரிசை உருவாக்கிய மார்க் ஜுக்கர்பெர்க்! மனதை தொட்ட நிகழ்வு...மனைவிக்காக தனது கைப்பட பரிசை உருவாக்கிய மார்க் ஜுக்கர்பெர்க்! மனதை தொட்ட நிகழ்வு...

ஏ.பி.என். கான்ஃபிகர் ஸ்கிரீனில் பதிவிட வேண்டிய விவரங்களை ஆப்பரேட்டரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

1 - போன் செட்டிங்ஸ் திறக்க வேண்டும்

2 - வயர்லெஸ் மற்றும் நெட்வொர்க்ஸ் மெனு செல்லவும்

3 - இதில் மொபைல் நெட்வொர்க்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

4 - இதில் அக்சஸ் பாயிண்ட் நேம் அல்லது ஏ.பி.என். ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

5 - இனி திரையின் மேல்புறம் வலதுபக்கம் மூன்று புள்ளிகள் கொண்ட மெனு பட்டன் இருக்கும்

இஸ்ரோவின் 5 சேட்லைட்களோடு பானிபுயலை விரட்டிய இந்தியா: ஐநா பாராட்டு.!இஸ்ரோவின் 5 சேட்லைட்களோடு பானிபுயலை விரட்டிய இந்தியா: ஐநா பாராட்டு.!

6 - அதை க்ளிக் செய்து நியூ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

7 - இனி ஏ.பி.என். செட்டிங்கள் சிம் கார்டுடன் இணைக்கப்பட்டு விடும். புதிய சிம் கார்டை செருகும் போது விவரங்களை நீங்களாகவே பதிவிட வேண்டும். இங்கு விவரங்களை பதிவிட முடியாத சூழலில் மொபைல் போன் ஆப்பரேட்டரை தொடர்பு கொள்ளவும்

8 - ஆப்பரேட்டர் பட்டியலிடம் விவரங்களை இங்கு பதிவிட வேண்டும்

9 - மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றியதும் திரையின் மேல்புறம் வலதுபக்கம் இருக்கும் சேவ் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

மேலே கொடுக்கப்பட்ட வழிமுறைகள் ஆண்ட்ராய்டில் மேனுவலாக ஏ.பி.என். செட்டப் செய்யும். தேவைப்படும் பட்சத்தில் ஏ.பி.என். செட்டிங்கை மாற்றிக் கொள்ளலாம். இந்த வழிமுறைகளை சரியாக பின்பற்றப்பட வேண்டும். மொபைல் நெட்வொர்க்ஸ் மெனுவை இயக்கியதும் பட்டியலில் நீங்கள் மாற்ற விரும்பும் ஏ.பி.என். தேர்வு செய்ய வேண்டும்.

ஆப்பரேட்டரிடம் இருந்து பெறப்பட்ட விவரங்களை ஏ.பி.என். பகுதியில் பதிவிட வேண்டும். இவ்வாறு செய்த பின் சேவ் பட்டனை க்ளிக் செய்தால் மொபைல் டேட்டா இயங்க துவங்கும்.

Best Mobiles in India

English summary
How to configure APN settings on Android : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X