ஜிமெயிலுக்கான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை அப்டேட் செய்தது கூகுள்!

Written By:

ஜிமெயிலுக்கான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை அப்டேட் செய்தது கூகுள்!

கூகுள் நிறுவனம் ஜிமெயில் என்ற ஈமெயில் சேவையை இலவசமாகத்தருவது குழந்தைக்கும் தெரிந்ததே. எப்பொழுதும் சிறந்ததையே தனது பயனாளர்களுக்கு வழங்கவேண்டும் என்பதில் அழுத்தமாக இருக்கும் கூகுளிடமிருந்து புதிய அறிவிப்பு.

என்னவென்றால், ஜிமெயிலின் ஆன்ட்ராய்டு போன்களுக்கான இலவச அப்ளிகேஷனை அப்டேட் செய்தது கூகுள்! இதன் மூலமாக விரைவான சேவையை பெறுவதுடன், நோடிபிகேசன் பகுதியிலிருந்தே அனுப்பியவருக்கு ரிப்ளை செய்யமுடியுமாம். இந்த வசதி இதற்கு முன்னர் இல்லை.

மலை உச்சிக்கு அழைத்துச்செல்லும் 'கூகுள் ஸ்ட்ரீட் வியூ'...!

மேலும் ஆன்ட்ராய்டு போன்களை வைத்திருப்பவர்கள் இதை உடனே பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக ஆன்ட்ராய்டு அப்ளிகேசனானது, 4.1 மற்றும் அதற்கும் மேலான பதிப்புகளுக்கு பயன்படுமாம்.

கூகுளின் புதிய சேவை 'நியூஸ் பேப்பர்'?

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்