Home
News

உங்களக்கு ஞாபக மரதி இருக்கா, அப்ப கூகுள் சர்ச் ஆப் ரொம்ப உதவியாக இருக்கும்

By Meganathan

இன்றைய காலகட்டத்துல பலரும் கிரெடிட் கார்டு பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர், இதோடு இல்லாமல் நிறைய கடன் வாங்கிடுவதால் மாதா மாதம் ஈஎம்ஐ கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். சிலர் சரியான நேரத்தில் பணத்தை செலுத்தி விடுவர், சிலர் கடன் வாங்கியதையே மறந்திட்டு சந்தோஷமா இருப்பாங்க. அப்புறம் இக்கட்டான சூழ்நிலையில் அவசர அவசரமா பணத்தை புரட்டி கடனை செலுத்துவார்கள். காமெடி படங்கள்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஞாபக மரதியா, அப்ப கூகுள் சர்ச் ஆப் ரொம்ப உதவியாக இருக்கும்

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இதோடு இல்லாமல் ஒவ்வொரு மாதமும் தவறாமல் வாடகை, மின்சாரம், கேபிள், கார் டியு இன்னும் இதர செலவுகள் நிச்சயம் இருக்கும் இவை சிலர் சரியான நேரத்தில் தவறாமல் செலுத்திடுவார்கள், சிலர் நியாபக மறதியால் பணத்தை செலுத்த மறந்து விடுவார்கள். அவங்களுக்கு உதவ புதிய கூகுள் ஆப் வந்தாச்சு.

கூகுள் சர்ச் அப்ளிகேஷனின் புதிய அம்சம் ஒன்று நீங்க செலுத்த வேண்டிய பில்களை சரியான நேரத்தில் உங்களுக்கு நினைவூட்டுகிறது. இதன் மூலம் நீங்க சரியான நேரத்தில் உங்களின் தவனைகளை செலுத்த முடியும்.

ஒரு வேலை நீங்க செலுத்த வேண்டிய தொகை செலுத்திய தொகைகளின் விவரத்தை மறந்துவிட்டாலும் கவலை இல்லை. இந்த கூகுள் அப்ளிகேஷனை மெதுவாக தட்டி உங்க பில்களின் விவரத்தை கேட்டால் முழு விவரமும் நீங்கள் பார்க்க முடியும்.

இந்த அம்சம் கூகுள் நௌ அப்ளிகேஷனில் சேர்க்கப்பட்டுள்ளதோடு கூகுள் சர்ச் ஆப் வாடிக்கையாளர்கள் மட்டும் தான் இந்த சேவையை பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Google Search Will tell you when to pay your Dues. This App from Google will you let you know when to pay your bills and dues.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X