Home
How to

முக்கியமான ஆன்டிராய்டு டிப்ஸ், இவைகளை நீங்க நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்

By Meganathan

ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துறீங்களா, நல்லது இன்னைக்கு நம்ம நாட்டுல பெரும்பாலானவங்க பீச்சர் போன்களில் இருந்து ஆன்டிராய்டுக்கு மாறிட்டு வருவது அதிகமாகியிருக்கு என்றே சொல்லலாம். இருந்தாலும் இதில் எத்தனை பேர் ஆன்டிராய்டு வகைகளை முழுமையாக தெரிந்து கொண்டு பயன்படுத்துகிறார்கள் என்றால் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். காமெடி படங்கள்

1

1

கூகுள் நௌ அப்ளிகேஷனில் உங்களது தகவல்களை பதிவு செய்து கொள்ளுங்கள், இது உங்களுக்கு மிகவும் தேவையானவைகளை மட்டும் தான் உங்களுக்கு பரிந்துரைக்கும்.

2

2

உங்க ஆன்டிராய்டு இன்டர்பேஸை மாற்றக்கூடிய ஆப்ஸ்களை கூகுள் ப்ளே மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

3

3

ஆன்டிராய்டு போனின் செட்டிங்ஸ் சென்று பவர் சேவிங்ஸ் மோடை ஆன் செய்து கொள்ளுங்கள், இது உங்க போனில் நீண்ட நேர பேட்டரி பேக்கப் கொடுக்கும்

4

4

ஆன்டிராய்டு போன் பயன்படுத்தும் பலரும் சார்ஜரையும் கூடவே வைத்திருப்பார்கள், இதை தவிர்க்க கூடுதல் பேட்டரியை எடுத்து செல்லலாம், தேவையான போது அதை மாற்றி கொள்ளலாம்

5

5

போனில் கூகுள் க்ரோம் சைனி இன் செய்தால் புக்மார்க் செய்ய ஏதுவாக இருக்கும்

6

6

ஆப்ஸ்களை வகைப்படுத்தி அதை புதிய போல்டரை உருவாக்கி அதிலும் வைத்து கொள்ளலாம்

7

7

டைப் செய்ய கடினமாக உள்ளதா, அப்படி என்றால் கூகுள் ப்ளே ஸேடோரில் இருக்கும் கீபோர்டு ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

8

8

ஆன்டிராய்டில் ரெடியூஸ் டேட்டா யூஸேஜ் ஆப்ஷனை ஆன் செய்து கொள்ளலாம், இது உங்க இணைய பயன்பாட்டை முடிந்தவரை குறைக்கும்

9

9

இது உங்க கூகுல் அக்கவுன்ட்களை பாதுகாப்பாக்கும், நீங்கள் ஒவ்வொரு முறை சைன் இன் செய்யும் போதும் உங்க பாஸ்வேர்டு மற்றும் இந்த ஆப் கொடுக்கும் ரகசிய குறியீட்டையும் என்டர் செய்ய வேண்டும்

10

10

டீபால்ட் வெப் பிரவுஸரை மாற்ற வேண்டுமா இதற்கு செட்டிங்ஸ் க்ளியர் டீபால்ட் கொடுக்க வேண்டும்

அதனால் இங்கு நீங்க பார்க்க போவது ஆன்டிராய்டு ஸ்மார்ட் போனை பயன்படுத்துபவர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள் மற்றும் சில உபயோகமான குறிப்புகளை தான். இவை ஆன்டிராய்டு பயனாளிகள் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதோடு ஆன்டிராய்டை பற்றி உங்களுக்கு தெரியாத பல விஷயங்களையும் உங்களுக்கு புரிய வைக்கும். சரி ஆன்டிராய்டு பயன்படுத்த முக்கியமான குறிப்புகளை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க

Best Mobiles in India

English summary
These Android Tips you should definitely know. Here are some Android tips which are very useful and which everyone must know.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X